திமுக கூட்டணியில் கொங்கு ஈஸ்வரனின் கொ.ம.தே.க, மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக கூட்டணியில் கொங்கு ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திமுகவின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. முன்னதாக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்பட்டு வருகின்றன.

இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கான 6 தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. பின்னர் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி அறிவிக்கபட்டது.
தற்போது கொங்கு ஈஸ்வரனின் கொ.ம.தே.க.வானது திருச்செங்கோடு, பெருந்துறை சூலூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சிக்கு பாபநாசம், மணப்பாறை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
More From
-
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!












Click it and Unblock the Notifications