திமுக: மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் அறிவிப்பு! 20 பட்டதாரிகள், 11 முதுகலை பட்டதாரிகளுக்கு வாய்ப்பு
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சிகளின் மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது. மேயர் பதவிக்கு 9 ஆண்கள், 11 பெண்களை வேட்பாளர்களாக திமுக அறிவித்துள்ளது. துணை மேயர் பதவிக்கு 10 ஆண்கள்; 5 பெண்களை திமுக வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. இவர்களில் இளங்கலை பட்டதாரிகள் - 20; முதுகலை பட்டதாரிகள் - 11 பேர்..
Recommended Video
திமுகவின் மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் முழுமையான பட்டியல்:

சென்னை மாநகராட்சி மேயர் - ஆர். பிரியா; துணை மேயர் - மகேஷ் குமார்
மதுரை மாநகராட்சி மேயர் - இந்திராணி
திருச்சி மாநகராட்சி மேயர் - மு. அன்பழகன்; துணை மேயர் - திவ்யா தனக்கோடி
நெல்லை மாநகராட்சி மேயர் - பி.எம்.சரவணன்; துணை மேயர் - கே.ஆர்.ராஜூ
கோவை மாநகராட்சி மேயர் - கல்பனா; துணை மேயர் - வெற்றிச்செல்வன்
சேலம் மாநகராட்சி மேயர் - ஏ. இராமச்சந்திரன் திருப்பூர் மாநகராட்சி மேயர் - தினேஷ் குமார்
ஈரோடு மாநகராட்சி மேயர் - நாகரத்தினம்; துணை மேயர் - செல்வராஜ்
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் - என்.பி.ஜெகன்; துணை மேயர் - ஜெனிட்டா செல்வராஜ்
ஆவடி மாநகராட்சி மேயர் - ஜி. உதயகுமார்;
தாம்பரம் மாநகராட்சி மேயர் - வசந்தகுமாரி தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் - ஜி. காமராஜ்
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் - மகாலட்சுமி யுவராஜ்
வேலூர் மாநகராட்சி மேயர் - சுஜாதா அனந்தகுமார்; துணை மேயர் - சுனில்
கடலூர் மாநகராட்சி மேயர் - சுந்தரி;
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் - சண். இராமநாதன்; தஞ்சாவூர் துணை மேயர் - அஞ்சுகம் பூபதி;
கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர்- தமிழழகன்
கரூர் மாநகராட்சி மேயர் - கவிதா கணேசன்; துணை மேயர் - தாரணி
ஒசூர் மாநகராட்சி மேயர் - எஸ்.ஏ.சத்யா; துணை மேயர் - சி.ஆனந்தைய்யா
திண்டுக்கல் மாநகராட்சி மேயர் - இளமதி; துணை மேயர் - இராஜப்பா
சிவகாசி மாநகராட்சி மேயர் - சங்கீதா இன்பம்; துணை மேயர் - விக்னேஷ் பிரியா
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் - மகேஷ் துணை மேயர் - மேரி பிரின்சி
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications