நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது திமுக- முழுமையான பட்டியல் !
Subscribe to Oneindia Tamil
சென்னை: நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்களையும் திமுக அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் மேயர் மற்றும் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனையடுத்து திமுக தமது கூட்டணி கட்சிகளுக்கு மேயர், துணை மேயர் உள்ளிட்ட பதவிகளை ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து திமுகவின் மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. பின்னர் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்களையும் திமுக அறிவித்துள்ளது.
திமுக நகராட்சித் தலைவர் வேட்பாளர்கள்:
திமுக பேரூராட்சித் தலைவர் வேட்பாளர்கள்:.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications