DMK Candidate List 2019: தமிழக இடைத் தேர்தல்- திமுக வேட்பாளர் பட்டியல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக சார்பாக தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் இந்த பட்டியலை வெளியிட்டார்.
சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கான முழு பட்டியல் இதோ.

18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் இதுதான்.
| 1 | பூந்தமல்லி | கிருஷ்ணசாமி |
| 2 | பெரம்பூர் | ஆர்.டி.சேகர் |
| 3 | திருவாரூர் | பூண்டி கலைவாணன் |
| 4 | குடியாத்தம் | காத்தவராயன் |
| 5 | சாத்தூர் | சீனிவாசன் |
| 6 | பரமக்குடி | சம்பத்குமார் |
| 7 | பாப்பிரெட்டிப்பட்டி | மணி |
| 8 | ஆம்பூர் | வில்வநாதன் |
| 9 | அரூர் | கிருஷ்ணகுமார் |
| 10 | நிலக்கோட்டை | சவுந்திரபாண்டியன் |
| 11 | தஞ்சாவூர் | நீலமேகம் |
| 12 | சோளிங்கர் | அசோகன் |
| 13 | திருப்போரூர் | செந்தில் |
| 14 | விளாத்திகுளம் | ஜெயக்குமார் |
| 15 | பெரியகுளம் | சரவணக்குமார் |
| 16 | ஆண்டிப்பட்டி | ஏ.மகாராஜன் |
| 17 | மானாமதுரை | இலக்கியதாசன் |
| 18 | ஓசூர் | எஸ் ஏ சத்யா |
More From
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications