கொளத்தூர் தொகுதியில்... திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்
சென்னை: சென்னை: கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் மு.க. ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பணிகளை அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுக இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது.

வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமை முதல் மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். முதல் நாளில் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் சென்னை கொளத்தூர் திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். அயனாவரம் பஸ் டெப்போ அருகில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 3ஆவது முறையாகக் களமிறங்குகிறார்.
முன்னதாக திமுக சார்பில் போட்டியிடுபவர்களின் வேட்பாளர் பட்டியல் கடந்த வெள்ளிக்கிழமை ஒரே கட்டமாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சனிக்கிழமை திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது
-
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்!












Click it and Unblock the Notifications