2011 உள்ளாட்சி தேர்தல்களை ஒப்பிடுகையில் திமுகவுக்கு இமாலய வெற்றி- அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு
சென்னை: 2011-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல்களை ஒப்பிடுகையில் தற்போதைய தேர்தலில் திமுக இமாலய வெற்றியை பெற்றுள்ளது. ஆளும் அதிமுக பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது.

2011-ல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில்
3,893 இடங்களை அதிமுகவும்
திமுகவால் 1007 இடங்களையும் தான் கைப்பற்ற முடிந்ததது.
அதாவது அதிமுக 60.16% இடங்களையும் திமுக 15.56% இடங்களையும் கைப்பற்றின.

2011-ல் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில்
585 இடங்களை அதிமுகவும் திமுக 130 இடங்களையும்தான் பெற்றது. மொத்தம் 91.91% இடங்களை அதிமுகவும் திமுக 4.58% இடங்களையும்தான் பெற்றது.

தற்போதைய ஊரக உள்ளாட்சி தேர்தல்களில்
515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில்
திமுக 224 ;
அதிமுக 211 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
5090 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில்
திமுக 2021; அதிமுக 1790 இடங்களைப் பெற்றுள்ளன.
2011-ம் ஆண்டை ஒப்பிடுகையில் திமுக மிகப் பெரிய வெற்றியை பெற்றிருப்பது அக்கட்சியினரை பெரும் உற்சாகப்படுத்தியுள்ளது.
-
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications