இந்திய கிரிக்கெட் அணிக்கு காவி சீருடை- அரசியலை புகுத்தாதீர்... சொல்வது திமுக எம்.எல்.ஏ. அன்பழகன்
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் நீல நிற சீருடை மாற்றப்பட்டு காவி உடை வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது. ஆனால் விளையாட்டில் அரசியலை புகுத்த வேண்டாம் என திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கூறியுள்ளார்.
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்த உடன் அனைத்தையும் காவி மயமாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மதுரை மேம்பாலத்துக்கு காவி வண்ணம் பூசப்பட்டதற்கு திமுக எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் கடுமையாக எதிர்த்தார்.

விழுப்புரத்தில் அரசு பள்ளியில் பாஜகவின் கட்சி கொடியில் மாணவர்களுக்கான இருக்கைகள் அமைக்கப்பட்டன. இதற்கும் கடும் எதிர்ப்பு எழ அரசு தரப்பு பின்வாங்கியது.

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் நீல நிற சீருடை மாற்றப்பட்டு காவி உடை வழங்கப்பட்டுள்ளது. இது நாடு தழுவிய அளவில் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
அதேநேரத்தில் திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், கிரிக்கெட்டில் அரசியலை புகுத்த வேண்டாம். இந்திய அணியின் புதிய சீருடையில் நான் அரசியலை பார்க்க விரும்பவில்லை என கூறியிருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications