நீங்களும் வரலாம்ல.. கையை பிடித்து இழுத்த ரங்கநாதன்.. ஜெர்க் ஆகி சிரித்து ஓடிய செல்லூர் ராஜு!
அமைச்சர் செல்லூர் ராஜூவின் கையை பிடித்து திமுக எம்எல்ஏ இழுத்தார்
Recommended Video
சென்னை: அனல் பரபரக்கும் சட்டமன்ற நிகழ்வுகளில் அவ்வப்போது சில சிரிப்பு சீன்களும், பரஸ்பர நட்புக்கள் பரிமாற்றமும் கட்சி பேதமின்றி அரங்கேறும். அப்படிப்பட்ட நிகழ்வு ஒன்றுதான் இன்று நடந்துள்ளது!
போன பிப்ரவரி மாசத்துக்கு பிறகு இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. தங்க தமிழ்செல்வன் திமுக பக்கம் இணைய போகிறார் என்ற தகவல் நேற்று சாயங்காலமே றெக்கை கட்டி பறந்தது.

அதனால் அதிமுகவின் ரியாக்ஷன்கள் இன்று சட்டப்பேரவையில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களுக்கு மேலோங்கியது. இந்நிலையில், காலை பேரவை கூட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. திமுக நிர்வாகிகள் ஸ்டாலினின் வருகைக்காக காத்து கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு அந்த பக்கம் வந்தார். அங்கிருந்த திமுக எம்எல்ஏ ரங்கநாதன், செல்லூர் ராஜுவை பார்த்ததும், "நீங்களும் எங்கள் பக்கம் வந்துவிடுங்கள்" என்று அவரது கையை பிடித்து இழுத்தார். சுதாரித்து கொண்ட செல்லூர் ராஜுவோ, சிரித்து கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
இப்படித்தான் துணை முதல்வர் ஓபிஎஸ்-ம் அவ்வழியாக வந்தார். திமுக எம்எல்ஏக்கள் எல்லாரும் ஒன்றாக நிற்பதை பார்த்து, "என்னப்பா.. மறியல் பண்றீங்களா?" என்று கேட்டார். அதற்கு திமுக எம்பிக்கள், "நீங்க சொன்னால் பண்ணிடறோம்" என்றனர். இதை கேட்டு ஓபிஎஸ் சிரித்து கொண்டே சென்றுவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications