மார்ச் 9ம் தேதி.. காலை 11 மணிக்கு அறிவாலயம் வர வேண்டும்.. திமுக எம்எல்ஏக்களுக்கு உத்தரவு
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து அப்போது ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

மார்ச் 9ம் தேதி முதல் 23 நாள்களுக்கு தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,
சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் அன்றைய தினம் எம்எல்ஏக்கள் கூட்டம் அழைக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்பதை பற்றி விரிவாக ஆலோசிக்கவே இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது ரஜினிகாந்த் நடத்திய மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனை குறித்தும் விவாதிக்க வாய்ப்புள்ளது.
-
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
திமுக புறக்கணிப்பு! மம்தாவின் பெரும் தோல்விக்கு இடையே இன்று இந்தியா கூட்டணி கூட்டம்.. அஜெண்டா என்ன? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச்












Click it and Unblock the Notifications