மமதா பானர்ஜியின் ஸ்டைலுக்கு மாறிய கனிமொழி? அடடே! ஆச்சரியத்தில் திமுக
சென்னை: திமுக எம்.பி.யும் மகளிர் அணி செயலாளருமான கனிமொழியின் திடீர் உடை மாற்றம்தான் அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.
சென்னையில் இன்று குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை ஆகியவற்றுக்கு எதிராக தொடர் இசை முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இப்போராட்டத்தில் பங்கேற்ற கனிமொழி, தமது ட்விட்டர் பக்கத்தில் படங்களையும் பதிவிட்டுள்ளார். மூத்த இடதுசாரி தலைவர் நல்லகண்ணுடன் பேசிக் கொண்டிருக்கும் ஒரு படமும், மேடையில் பேசுகிற மற்றொரு படமும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளன.
இப்படங்கள்தான் திமுக வட்டாரங்களில் தற்போது ஆச்சரியமான பேசு பொருளாகி உள்ளன. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை போல உடை, சிகை அலங்காரம் செய்தது போல் இருக்கிறார் கனிமொழி.
இன்று குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக சென்னையில் நடைபெற்ற தொடர் இசை முழக்கப் போராட்டத்தில் pic.twitter.com/B3DQGnRW26
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 26, 2019
மேடையில் அவர் பேசுவதும் மமதாவை நினைவூட்டுவதைப் போல இருக்கிறது. இது யதேச்சையான ஒன்றா? அல்லது முடிவெடுத்து செய்ததா? என்பது தெரியவில்லை.
ஏனெனில் தமிழகம் இப்படியாக உடை,நடை,சிகை அலங்கார மாற்றத் தலைவர்களை கண்டிருக்கிறது. அவைகள் போலித்தனமாக இருந்தன அதனால் நகைப்புக்குரியதாகின.
ஆனால் கனிமொழியின் இந்த அவதாரம் குறித்து பேசும் திமுக உடன்பிறப்புகள், டெல்லி அரசியலில் தீவிரம் காட்டுவதாலோ என்னவோ 'அக்கா இப்படி மாறிட்டாங்களோ' என்னவோ என சிலாகிக்கின்றனர்.
-
மமதாவின் கோட்டை தகர்கிறதா? அதிருப்தி எம்பிக்கள் எடுத்த அதிரடி முடிவு! -
நாளை க்ளைமேக்ஸ்.. சொந்த கட்சியில் இருந்தே நீக்கப்படும் மம்தா? திரிணாமுலில் பெரும் குழப்பம்! -
அரசுனு ஏதாவது இருக்கா.. கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் கொடுமை சம்பவம்.. கனிமொழி காட்டமான கேள்வி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications