சர வெடி.. இனிப்பு.. ரிசல்ட் வரும்முன்பே அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
சென்னை: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இப்போதே வெற்றி கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன.
வேலூர் லோக்சபா தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. எனவே, திமுக பகுதி செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த நிர்வாகிகள் இன்று காலை முதல் திமுக தலைமையகமான அறிவாலயத்தில் குவிந்திருந்தனர்.

இன்று மதியம் சுமார் 2 மணி அளவில் 15 ஆயிரம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட இருந்த நிலையில் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் முன்னிலை வகித்தார்.

இதையடுத்து, எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என்ற எண்ணத்தில், 1000 வாலா சரவெடி வெடித்து, திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இனிப்புகளை கொடுத்தும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வெற்றிக்கொண்டாட்டம்
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதையடுத்து சென்னை
உயர்நீதிமன்ற வளாகம் முன்பு திமுக சட்டத் துறை சார்பாக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ரகு அவர்கள் தலைமையில் சுமார் 50க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் வெற்றி பெற்றதையடுத்து பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications