திமுக 2- வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- அதிமுகவின் 3-வது லிஸ்ட் ரிலீஸ்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான திமுகவின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதிமுக 3-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ந் தேதி நடைபெறுகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் மாவட்ட அளவில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான மாவட்டங்களில் திமுக கூட்டணியில் இடப்பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது. கரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் திமுக அணியில் சலசலப்புகள் ஏற்பட்டன.

இந்நிலையில் திமுக தமது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று இரவு முதலில் வெளியிட்டது. விழுப்புரம் (மத்திய மாவட்டம்), தஞ்சை வடக்கு மாவட்டம், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் ஆகியவற்றுக்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளின் வேட்பாளர்கள் முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இரவு 9 மணியளவில் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலையும் திமுக வெளியிட்டது.
இதேபோல் அதிமுக 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதிமுகவின் 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர் சி.சீனிவாசன் மகன் சி.எஸ்.ராஜ்மோகன், முன்னாள் மேயர் மருதராஜின் மகன் வீரமார்பன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications