திமுகவின் முதல்வர் வேட்பாளராக துர்கா ஸ்டாலினை அறிவிக்கலாம்.. சு.சுவாமி தடாலடி
சென்னை: திமுகவின் முதல்வர் வேட்பாளராக துர்கா ஸ்டாலினை அறிவிக்கலாம் என்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
நியூஸ் 18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:

திமுகவில் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின்தான் வெளிப்படையாக கோவிலுக்கு செல்கிறார். பொட்டு வைத்துக் கொள்கிறார்.
ஸ்டாலின் ஓய்வு எடுத்துக் கொண்டு துர்கா ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்கலாம்.. அப்படி செய்தால் ஆதரிக்கலாம்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
சசிகலா- அதிமுக
மேலும் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த உடன் அதிமுகவுக்கு நல்ல பலம் கிடைக்கும். சசிகலாவை பொறுத்தவரை அதிமுகவை நிர்வகிக்கும் அனுபவம் கொண்டவர். ஜெயலலிதா அரசு பணிகளை பார்ப்பவர், மேடையில் பேசியவர். ஆனால் கட்சியை நிர்வகித்தவர் சசிகலா.
சசிகலா வெளியேவந்தால் அவர் பின்னால்தான் செல்வார்கள். சசிகலா வெளியேவந்தால் அதிமுக அவரை நெருங்கும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
-
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்!












Click it and Unblock the Notifications