ராஜ்யசபா தேர்தல்: திமுகவின் என்.ஆர். இளங்கோ வேட்பு மனுத்தாக்கல்!
Recommended Video
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால் அந்த இடத்துக்கு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வைகோ மனுத் தாக்கல் செய்துள்ளார். அதேநேரத்தில் வைகோவுக்கு எதிரான தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

வைகோ மீது எத்தனையோ அரசியல் வழக்குகள் தொடரப்பட்டாலும் தேசதுரோக வழக்கில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் வைகோ ராஜ்யசபா எம்.பி.யாவதில் சிக்கல் இருக்கலாம் என கூறப்பட்டது.
ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தேசதுரோக வழக்குகளின் கீழ் தண்டனை பெற்றோர் தேர்தலில் போட்டியிட தடை என இடம்பெறவில்லை; அதனால் வைகோவுக்கு சிக்கல் ஏற்படாது எனவும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில்தான் வைகோவும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதனிடையே வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இதையடுத்து மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவையும் வேட்புமனு தாக்கல் செய்யுமாறு ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
இதையடுத்து என்.ஆர். இளங்கோ இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications