சென்னை: தமிழக அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். சென்னை ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் 2019-ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்தார் உதயநிதி ஸ்டாலின்.
திமுக இளைஞரணி செயலாளராக கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார்
Dec 14, 2022, 12:36 pm IST
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவதில் தவறில்லை ஆனால் அவசரமாக பதவியேற்க வேண்டிய அவசியம் இல்லை- டிடிவி தினகரன்
Dec 14, 2022, 12:07 pm IST
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து
Dec 14, 2022, 12:03 pm IST
உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதை கொண்டாடும் வகையில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Dec 14, 2022, 12:03 pm IST
அமைச்சர் உதயநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
Dec 14, 2022, 11:52 am IST
விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ6,000 ஆக உயர்வு- அமைச்சர் உதயநிதி முதல் உத்தரவு
Dec 14, 2022, 11:32 am IST
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் முப்பெரும் துறை அமைச்சராகியுள்ளார்.
Dec 14, 2022, 11:26 am IST
இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சராக கோப்புகளில் கையெழுத்திட்டார் உதயநிதி ஸ்டாலின்
Dec 14, 2022, 11:26 am IST
அமைச்சர் உதயநிதிக்கு சக அமைச்சர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்
Dec 14, 2022, 11:19 am IST
மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்டோர் அமைச்சர் உதயநிதியை இருக்கையில் அமர வைத்தனர்
Dec 14, 2022, 11:18 am IST
சென்னை தலைமை செயலகத்தில் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Dec 14, 2022, 11:10 am IST
தம்பி அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துகள்- காங். எம்.பி. ஜோதிமணி
Dec 14, 2022, 11:07 am IST
பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்
Dec 14, 2022, 11:00 am IST
திராவிட தத்துவத்தை, கட்சியிலும் - ஆட்சியிலும் உயர்ந்த இடத்துக்கு எடுத்துச் செல்வார் அமைச்சர் உதயநிதி- ஆ.ராசா எம்.பி
Dec 14, 2022, 10:59 am IST
தமிழக அமைச்சரவை இலாகா மாற்றி அமைப்பு- முழு விவரம்
Dec 14, 2022, 10:55 am IST
அமைச்சர் சேகர்பாபு வசம் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் ஒப்படைப்பு
Dec 14, 2022, 10:55 am IST
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வசம் சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு துறை
Dec 14, 2022, 10:55 am IST
விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் சுற்று சூழல் அமைச்சராக மட்டும் நீடிப்பார்
Dec 14, 2022, 10:48 am IST
தமிழக அமைச்சரவை இலாகா மாற்றம்
Dec 14, 2022, 10:48 am IST
ஐ பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சி; பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறை; ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை; மதிவேந்தனுக்கு வனத்துறை துறை
Dec 14, 2022, 10:46 am IST
அமைச்சர் உதயநிதி பதவியேற்ற படத்தை பகிர்ந்து மகிழ்ந்த சகோதரர் தயா அழகிரி
Dec 14, 2022, 10:40 am IST
அமைச்சரவையில் உதயநிதி..! ஆயிரம் பூக்கள் மலரட்டும்- நாஞ்சில் சம்பத்
Dec 14, 2022, 10:38 am IST
எழுச்சி நாயகர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்- அமைச்சர் பொன்முடி
Dec 14, 2022, 10:37 am IST
உதயத்தை வரவேற்போம்- அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி நினைவிடம்
Dec 14, 2022, 10:33 am IST
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அவரது அத்தையும் திமுக எம்.பி.யுமான கனிமொழி வாழ்த்து
Dec 14, 2022, 10:32 am IST
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை மேயர் பிரியா வாழ்த்து
Dec 14, 2022, 10:16 am IST
வாரிசு அரசியல் விமர்சனம் என்பது புதியது அல்ல- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Dec 14, 2022, 10:16 am IST
என்னுடைய கடைசி திரைப்படம் மாமன்னன் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Dec 14, 2022, 10:16 am IST
நடிகர் கமல்ஹாசன் திரைப்படத்தில் நடிக்கவில்லை- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Dec 14, 2022, 10:16 am IST
விளையாட்டின் தலைநகராக தமிழ்நாட்டை உருவாக்குவேன் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Dec 14, 2022, 10:15 am IST
அனைத்து மாவட்டங்களிலும் மினி ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை- அமைச்சர் உதயநிதி
READ MORE
6:20 AM, 14 Dec
2021 முதல் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்
6:21 AM, 14 Dec
திமுகவில் திராவிட இயக்க கொள்கை விளக்க பாசறை நிகழ்ச்சிகளை நடத்தினார்
6:23 AM, 14 Dec
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தார்
6:23 AM, 14 Dec
2019-ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்
6:24 AM, 14 Dec
முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி இன்று தமிழக அமைச்சராக பதவியேற்பு
8:25 AM, 14 Dec
அமைச்சராகும் உதயநிதிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து
உள்ளங்கவர் உதயநிதி!
கலைஞர் குடும்பம் உங்களுக்குத் தந்தது அறிமுகம் மட்டும்தான்
இன்னொரு முகம் இருக்கிறது; அறிவு முகம்; செயலால் மட்டுமே அடைவது
இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கிறார்
8:28 AM, 14 Dec
இன்னும் சற்று நேரத்தில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெறுகிறார் உதயநிதி ஸ்டாலின்
8:28 AM, 14 Dec
காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகை செல்கிறார் உதயநிதி ஸ்டாலின்
8:31 AM, 14 Dec
திராவிடப் பண்பாட்டுத் துறை உருவாக்கி அமைச்சராகும் உதயநிதியிடம் ஒப்படைக்க வேண்டும்- பெரியாரிஸ்ட் வே.மதிமாறன்
நான்கே மாதத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களிடம் 2000 ஆண்டுகாலத் திராவிடத் தத்துவ வரலாறு-100 ஆண்டுகாலத் திராவிட இயக்க வரலாறையும் கொண்டு சேர்த்த;
மாண்புமிகு இனிய @Udhaystalin அவர்களுக்கு ‘திராவிடப் பண்பாட்டுத் துறை’உருவாக்கி அதற்கும் அவரை அமைச்சராக்க வேண்டும். மகிழ்ச்சி😍வாழ்த்துகள்💐 pic.twitter.com/sguWHuYK06
அமைச்சராக பதவியேற்பதற்கு முன்னர் நேற்று திமுகவின் தாய் அமைப்பான திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான விடுதலைக்கு ரூ1 லட்சம் ஆயுள் சந்தா செலுத்தினார் உதயநிதி ஸ்டாலின்
பகுத்தறிவு,சமூகநீதிக் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் பெரும் பணியைத் தொய்வின்றிச் செய்து வரும் @viduthalainews-க்கு எனது சிறு பங்களிப்பாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை ஆயுள் சந்தாவாக திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் அன்புராஜ் அவர்களிடம் இன்று வழங்கினேன். வாழ்க பெரியார்! pic.twitter.com/dxQDZQA8Gs
அமைச்சராக பதவியேற்ற பின்னர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார் உதயநிதி ஸ்டாலின்
8:34 AM, 14 Dec
தலைவர்களின் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின் தலைமை செயலகத்தில் அமைச்சர் பொறுப்பு ஏற்கிறார்
8:40 AM, 14 Dec
திராவிட மாடல் ஆட்சியின் மணி மகுடதத்தில் ஒளிரும் வைரமாகும் உதயநிதி ஸ்டாலின்
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி @mkstalin அவர்களின் எல்லோருக்கும் எல்லாமுமான திராவிட மாடல் ஆட்சியின் மணி மகுடதத்தில் ஒளிரும் வைரமாகும் மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர் திருமிகு. @Udhaystalin அவர்களை சந்தித்து அன்பையும் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்த பொன்னான தருணத்தில்.. pic.twitter.com/LHj1pIirGh
அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின், தந்தையும் முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்
8:58 AM, 14 Dec
அமைச்சர் பதவியேற்க ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து புறப்பட்டார் உதயநிதி ஸ்டாலின்
8:58 AM, 14 Dec
சென்னை ஆளுநர் மாளிகைக்கு அமைச்சர்கள் அடுத்தடுத்து வருகை தருகின்றனர்
8:59 AM, 14 Dec
உதயநிதிக்கு நடிகை கஸ்தூரி வாழ்த்து
Best wishes to minister @Udhaystalin. தமிழக மக்களின் நலனை மனதில் வைத்து பொறுப்பான நேர்மையான அமைச்சராக செயல்பட வாழ்த்துகள். Above all, it is the people. #UdhayanithiStalin
Udhayanidhi Stalin's swearing-in as a TN Minister [ தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா ] LIVE News Updates in Tamil: Check out the Latest News Updates on Tamil Nadu CM Stalin's Son Udhayanidhi Swearing-in-Ceremony As Minister On December 14.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.