கருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை!
இந்தியா டுடே கருத்துக்கணிப்பை ஏற்க முடியாது 22 தொகுதியிலும் திமுகதான் வெல்லும் என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தன. அவற்றில் 18 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதியும் எஞ்சிய 4 தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
22 தொகுதிகளும் ஆட்சியை நிர்ணயிக்க முக்கியம் என்பதால் ஆட்சியை தக்க வைக்க ஆளும் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற எதிர்கட்சியும் தீயாய் வேலை செய்தன. இந்நிலையில் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளின் முடிவும் எப்படி இருக்கும் என இந்தியா டுடே கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி 22 தொகுதிகளில் திமுக 14 தொகுதிகளை வெல்லும் அதிமுக 3 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக முன்னால் அமைச்சர் பொன்முடி, இந்தியா டுடே கருத்துக்கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. திமுக 22 தொகுதியிலும் வெற்றி பெரும்.
22 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சட்டசபையில் திமுக பெரும்பான்மையை நிரூபிக்கும். அதிமுகவால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications