Optical Illusion: பூவுக்குள் ஒளிந்திருக்கும் ஆறுமுகங்கள்! 12 வினாடிகளில் ஈஸியா கண்டுபிடிக்கலாமே
சென்னை: படத்தில் பூவுக்குள் ஒளிந்திருக்கும் 6 முகங்களை 12 நொடிகளில் கண்டறிந்துவிட்டால் நீங்கள்தான் உண்மையான ஜீனியஸ்.
ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் கண் கட்டி வித்தை இணையதளத்தை ஆக்கிரமித்துள்ளன. பார்வையை ஏமாற்றும் விளையாட்டு என்றும் சொல்லலாம், இல்லாவிட்டால் உங்கள் திறனை சோதனை செய்யும் என்று கூட சொல்லலாம்.

ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது விலங்குகள், பறவைகள், பொருட்களை கண்டுபிடித்து சொல்வதுதான். இதை ஒரு மேஜிக் என்று கூட சொல்லலாம். சாதாரணமாக பார்த்தால் தெரியாது, நன்கு மூளையை கசக்கி பிழிந்து பார்த்தால்தான் தெரியும்.
இது அனைவரையும் உற்சாகப்படுத்தும் விளையாட்டு. வாட்ஸ் ஆப் குழுக்கள் தொடங்கி அமைதியாக இருக்கிறதா, கவலையேபடாதீங்கள். இந்த ஆப்டிக்கல் இல்யூஷனை அனுப்பி வைத்தால் போதும். தூங்குவோரும் எழுந்து ஏதாவது ஒரு பதிலை கூறுவர், குரூப்பும் ஆக்டிவ்வாக இருக்கும். பதில் கண்டுபிடிப்பது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
வெற்றி தோல்வி என்றில்லை, போட்டிகளில் பங்கேற்றாலே அவரும் வெற்றியாளர்தான். ஆப்டிக்கல் இல்யூஷனை முதல் பார்வையிலேயே கண்டுபிடித்து விட வேண்டும் என எண்ணக் கூடாது. ஏனென்றால் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் இருக்கும்.
ஆனால் விடையை மட்டும் சொல்லிவிட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். அட இந்த இடத்தில் நாமும்தானே பார்த்தோம், ஆனால் கிடைக்கலையே என உச் கொட்டுவீர்கள். அப்படியொரு மாயாஜாலம் இந்த ஆப்டிக்கல் இல்யூஷனில் நடக்கும். அப்படி ஒரு படம் தற்போது இணையத்தையே கலக்கி வருகிறது.
அதில் ஒரு பூ இருக்கிறது. இதில் 6 முகங்கள் ஒளிந்து கிடக்கின்றன. அவற்றை ஜஸ்ட் 12 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். இப்படி செய்தால் நீங்கள் அறிவாளி. முயற்சி செய்து பாருங்கள். உங்களாலும் முடியும்! இனி நீங்களே கேட்டு கேட்டு ஆப்டிக்கல் இல்யூஷனை பெறுவீர்கள். பூவுக்குள் ஒளிந்திருக்கும் 6 முகங்களை கண்டுபிடிக்க வேண்டும்.
இதை பார்த்தால் ஜீன்ஸ் படத்தில் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனி கூட்டம் அதிசயம் என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா, எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்! என்னாது 2 தான் கிடைத்ததா! அதெல்லாம் கிடையாது ஆறையும் கண்டுபிடிக்க வேண்டும்.
சரி நாங்களே சொல்லிவிடுகிறோம். இதோ அந்த படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளவைதான் நாங்கள் கண்டுபிடிக்குமாறு கேட்ட 6 முகங்கள்! என்ன இங்கெல்லாம் நீங்களும் தேடியிருப்பீர்கள் ஆனால் கிடைக்கவில்லையா!

-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications