பத்திரப்பதிவு முதல் பழனி முருகன் கோயில் வரை.. நாளை அமலாகும் புதிய சட்டங்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அக்டோபர் 1ஆம் தேதி அமலுக்கு வரும் திட்டங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

- அக்டோபர் 7ஆம் தேதி முதல் ரூ 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது
- நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்யும் போது சொத்துக்களின் புகைப்படமும் இடம் பெறுவது கட்டாயம்
- வெளிநாடு செல்பவர்கள் ரூ 7 லட்சத்திற்கு மேல் கிரெடிட் கார்டு மூலம் வெளிநாட்டில் செலவு செய்தால் 20 சதவீதம் வரி.
- வெளிநாட்டு கல்விக்காக ரூ 7 லட்சத்திற்கு மேல் கடன் பெற்றால் 0.5 சவீதம் டிசிஎஸ் கட்டணம்
- மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் நாமினியை சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கணக்குகள் முடக்கப்படும்.
- டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளிலும் நாமினி கட்டாயம்.
- பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு தொகை, சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும்.
- பழனி முருகன் கோயிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை
- அரசு வேலைவாய்ப்புகளுக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம்.
- மக்கள்தொகை, வாக்காளர் பதிவு, ஆதார் எண், ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், சொத்துப்பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, திருமண பதிவு ஆகியவற்றிற்கு ஒரே ஆவணமாக பிறப்ப சான்றிதழை பயன்படுத்தலாம்.
- பிறப்பு, இறப்புகளை கட்டாயம் பதிவு செய்வது அவசியம்
- அக்டோபர் 1 முதல் குடிநீர் வரி ரொக்கமாக ஏற்கப்படாது; சென்னை குடிநீர் வாரியம்
- இன்று முதல் ஆன்லைன் கேமிங்கிற்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி
- மணிப்பூரில் இன்று முதல் ஆயுதப்படை சிறப்பு சட்டம் அமல்
- இன்று முதல் 182 ரயில்கள் நேரம் மாற்றம்
- சிமெண்ட் விலை இன்று முதல் உயர்வு
More From
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications