புதிய மின் இணைப்பு.. தற்காலிக மின் இணைப்பு வேண்டுமா? தேவையான ஆவணங்கள் இவைதான் - அப்ளை பண்ணுங்க
சென்னை: தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்பு, தற்காலிக மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பங்களுடன் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள் என்ன என்று பார்ப்போம்.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "தற்காலிக மின் இணைப்புக்கு தேவையான ஆவணங்கள்:

- விண்ணப்பதரரின் புகைப்படம்
- விற்பனை பத்திரம் / பகிர்வு பத்திரம் / பரிசு தீர்வு / ஒதுக்கீடு கடிதம் / கணினி பட்டா அல்லது வருவாய் துறை அதிகாரிகள் வழங்கிய உரிம சான்றிதழ் அல்லது நீதிமன்ற தீர்ப்பு அல்லது சமீபத்திய சொத்து வரி ரசீது போன்ற உரிமையின் சான்றுகளின் சான்றளிக்கப்பட்ட நகல்.
- கூட்டுச் சொத்தின் விஷயத்தில், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் மற்றும் மேலே குறிப்பிடப்பட்ட மூலப்பத்திரம் மற்றும் இணை உரிமையாளர்களிடமிருந்து ஒப்புதல் கடிதங்கள் போன்ற உரிமையின் சான்றுகளின் சான்றளிக்கப்பட்ட நகல்கள். ஒப்புதல் கடிதம் சமர்ப்பிக்காவிட்டால், மேம்பட்ட பாதுகாப்பு வைப்புத்தொகையுடன் இழப்பீட்டு பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் உரிமையாளர் இல்லையென்றால், படிவம் 5 இல் உரிமையாளரிடமிருந்து ஒப்புதல் கடிதம் அல்லது படிவம் 6 இல் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் இழப்பீட்டு பத்திரத்தின் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரருக்கு 112KW க்கும் அதிகமான மின் பளு தேவைப்பட்டால், ஒப்புதல் படிவத்தை PDF வடிவத்தில் பதிவேற்றவும்.
தற்காலிக மின் இணைப்புக்கான ஆவணங்கள்:

தாழ்வழுத்த மின் இணைப்புகள் இருக்கும் நேர்வில,தரையின் பரப்பு 900 சதுரமீட்டர் மற்றும் அதற்கு மேல் இருந்தாலோ அல்லது மின் தேவை 112 கிலோவாட்டிற்கு மேல் இருந்தாலோ,தமிழ்நாடு மின் பகிர்மான விதித்தொகுப்பின் 29(11) ஆம் உள் ஒழுங்குமுறை விதியின் படி மின்மாற்றியை நிறுவுவதற்காக ஒதுக்கிவைக்கபட்ட பரப்பிடத்தின் ஒப்புதலளிக்கப்பட்ட திட்ட வரைபடம்." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?

Click it and Unblock the Notifications