கிட்டப் போ கிட்டப் போ.. ஆஹா.. இதை தயவு செஞ்சு நாய்ன்னு சொல்லாதீங்க.. இதைப் பார்த்து திருந்துங்க
Recommended Video
சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் செல்ல பிராணியான நாயை அழைத்து சென்ற ஒருவர் அதற்கு ஹெல்மெட் அணிவித்து அழைத்து சென்றது வைரலாகி வருகிறது.
தலைக்கவசம் உயிர் கவசம் என அரசு கூறி வருகிறது. அதனால் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தையும் கட்டாயத்தையும் ஏற்படுத்தி வருகிறது. எனினும் இதை பெரும்பாலானோர் கேட்பதில்லை.
|
விழிப்புணர்வு
ஒவ்வொரு ஆண்டும் சாலைப் பாதுகாப்பு விழா கொண்டாடப்பட்டு அதில் பாதுகாப்பின் அவசியம் குறித்து சொல்லப்படுகிறது. நடித்து காட்டுவதன் மூலமும் மற்ற விபத்துகளை சுட்டிக் காட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஹெல்மெட்
எனினும் யாரும் விதிகளை மதிப்பதில்லை. அபராதம் விதித்தும் பார்த்தாச்சு, அன்பாக சொல்லியும் பார்த்தாச்சு. கேட்டால்தானே!. பின் சீட்டில் அமர்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

விருகம்பாக்கம்
ஆனால் முன்சீட்டில் அமர்ந்திருப்பவர்களே ஹெல்மெட் அணியாத போது பின்சீட்டில் இருப்பவர்கள் மட்டும் எப்படி அணிவர்? ஆனால் சென்னையில் விருகம்பாக்கத்தில் இரு சக்கர வாகனத்தில் ஒருவர் ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்கிறார்.

வைரல்
அவருக்கு பின்னால் ஒரு கருப்பு நிற நாய் அமர்ந்துள்ளது. அதுவும் ஹெல்மெட் அணிந்து கொண்டு முன்னால் இருப்பவரை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications