செய்திகளை உடனுக்குடன் படிக்க.. இப்போதே டவுன்லோட் செய்யுங்கள் ஒன்இந்தியா ஆப்.. ஏகப்பட்ட வசதிகள்!
சென்னை: ஒன்இந்தியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஒன்இந்தியா மொபைல் செயலியை நீங்கள் போனில் பயன்படுத்தலாம்! Oneindia App மூலம் நொடிக்கு நொடி செய்திகளை தெரிந்து கொள்ள முடியும்!
உலக நடப்புகளை, தமிழக அரசியல் நிகழ்வுகளை, தேசிய செய்திகளை உடனுக்குனுடன் வழங்குவதில் எப்போதும் நம்பர் 1 ஒன்இந்தியா செய்தி நிறுவனம். ஆன்லைன் உலகில் செய்திகளை முந்தி தருவதில் ஒன்இந்தியாதான் முன்னணி வகிக்கிறது.
வேகமான செய்திகள், துல்லியமான கட்டுரைகள், தரமான அரசியல் ஆய்வு கட்டுரைகள், பொருளாதாரம் தொடர்பான செய்திகள், கல்வி, விளையாட்டு தொடர்பான செய்திகள் ஆகியவற்றை உள்ளது உள்ளபடியே சொல்வது ஒன்இந்தியா. அதுமட்டுமின்றி ஜாலியான சினிமா செய்திகள், சினிமா ரிவ்யூக்கள், கேலரி படங்கள், ஆட்டோமொபைல், சுற்றுலா, டெக்னாலஜி, ஆரோக்கியம் உள்ளிட்ட பல செய்திகளை ஒன்இந்தியா அள்ளித் தருகிறது.

இந்த ஒன்இந்தியா செய்திகளை நீங்கள் தமிழில் படிக்க https://tamil.oneindia.com/ என்று பக்கத்திற்கு செல்லலாம். அதுமட்டுமின்றி ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், வங்காளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஒன்இந்தியா தளம் இயங்கி வருகிறது.
இந்த தளத்தில் வெளியாகும் செய்திகளை நீங்கள் உடனுக்குடன் உங்கள் போனிலேயே பெற முடியும். இதில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஒன்இந்தியா மொபைல் செயலியை நீங்கள் போனில் பயன்படுத்தலாம்! இதற்காக ஒன்இந்தியா சார்பாக Oneindia App என்ற செயலி வெளியிடப்பட்டு உள்ளது.
Oneindia App ஆப் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் தளங்களில் கிடைக்கும். பிளே ஸ்டார் உள்ளிட்ட ஆப் டவுன்லோட் காலங்களில் Oneindia App என்று சர்ச் செய்து பார்த்தால் உங்களுக்கு இந்த ஆப் கிடைக்கும். இதை டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்தால் போதும், எளிதாக நீங்கள் இதில் செய்திகளை பெற முடியும்.
Oneindia App செயலியை திறந்ததும் அதில் உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்ய முடியும். தமிழ் வேண்டும் என்றால் தமிழ் கொடுக்க முடியும். அதன்பின் உங்களுக்கு விருப்பமான பிரிவுகளை தேர்வு செய்ய முடியும். அரசியல், வணிகம், நிதி, விளையாட்டு, வாழ்க்கை முறை, பொழுதுபோக்கு, ஆட்டோமொபைல், தொழில்நுட்பம், பயணம் மற்றும் கல்விச் செய்திகள் உள்ளிட்ட பிரிவுகளில் தேவையானதை தேர்வு செய்ய முடியும்.
அதன்பின் திறக்கும் ஆப்பில் நீங்கள் தேர்வு செய்த மொழியில், பிரிவுகளில் நீங்கள் செய்திகளை படிக்க முடியும். நீங்கள் தேவையான மொழி, பிரிவுகளை பின்னர் மாற்றவும் முடியும். இங்கே இருக்கும் வீடியோ ஆப்ஷனை கிளிக் செய்து ஒன்இந்தியா சார்பாக யூ டியூபில் வெளியாகும் வீடியோக்களையும் பார்க்க முடியும்.
அதேபோல் இதில் உள்ள பெல் பட்டனை கிளிக் செய்தால், நீங்கள் முக்கியமான செய்திகளை நோட்டிபிகேஷன் பெற முடியும். பிரேக்கிங் செய்திகளை இதன் மூலம் நீங்கள் மிஸ் செய்யாமல் பார்க்க முடியும். அதேபோல் நீங்கள் இதில் இருக்கும் ஷேர் ஆப்ஷனை பயன்படுத்தி அந்த செய்தியை வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற ஊடகங்களில் ஷேர் செய்ய முடியும்.
அதேபோல் செய்திகளை பின்னர் படிக்க விரும்பினால் அதை சேவ் செய்து பின்னர் பிடித்துக்கொள்ள முடியும். இது பல நாட்கள் ஆனாலும் படிக்க முடியும். அதேபோல் நீங்கள் செயலியில் இருக்கும் feedback என்ற பக்கத்தை கிளிக் செய்து, அதில் தேவையான மாற்றங்களை கருத்துக்களாக தெரிவிக்கலாம்.
இன்னும் ஏன் தாமதிக்கிறீர்கள்? செய்திகளை உடனுக்குடன், துல்லியமாக தெரிந்து கொள்ள இப்போதே Oneindia App செயலியை டவுன் லோட் செய்யுங்கள்!












Click it and Unblock the Notifications