நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி... வெடிக்கும் சர்ச்சை
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நாக்பூர் மாநாட்டில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இணைந்திருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து நிலைப்பாடுகளையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பவர் டாக்டர் கிருஷ்ணசாமி. நீட் தேர்வு தொடங்கி அவரது இந்த நிலைப்பாடு தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

அண்மையில் செய்தியாளர்கள் கூட்டத்தில், பத்திரிகையாளரை பார்த்து எந்த ஜாதி என ஒருமையில் விமர்சித்ததும் சர்ச்சையானது. இந்நிலையில் நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாநாட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி மகனுடன் பங்கேற்றார்.

அத்துடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரைப் போல நெஞ்சில் கை வைத்து உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. பின்னர் மகனுடன் சேர்ந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத்தையும் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார்.

டாக்டர் கிருஷ்ணசாமியின் இந்த ஆர்.எஸ்.எஸ். சார்பு விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
எச். ராஜா வரவேற்பு
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, டாக்டர் கிருஷ்ணசாமியின் பங்கேற்பை வரவேற்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Welcome Dr. Krishnaswamy. Let us work together to foster social unity https://t.co/cJC0EPBisp
— H Raja (@HRajaBJP) June 17, 2019
-
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications