சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தின் இளவேனில் வாலறிவனுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

Dr Ramadoss greets Elavenil Valarivan in 10m Air Rifle Event of ISSF

சீனாவின் புடியன் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச்சுடும் போட்டிகளின் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு பாராட்டுகள். 3 மாதங்களில் உலக அளவில் இரண்டாவது தங்கப்பதக்கம் வென்றுள்ள அவர் மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துகள்!

புடியன் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டிகளின் மூன்றாவது நாளான இன்று இந்தியாவின் இளவேனில், மனு, திவ்யான்ஷ் ஆகியோர் 3 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் சாதனைகள் தொடரட்டும்!

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+