காஷ்மீரில் மீண்டும் தொலைதொடர்பு சேவை.. சரி தைலாபுரத்தில் BSNL எப்ப வேலை செய்யும்? ராமதாஸ் சுளீர்
Recommended Video
சென்னை: ஜம்மு காஷ்மீரில் தொலை தொடர்பு சேவை மீண்டும் தொடங்கிவிட்ட நிலையில் தங்களது திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பி.எஸ்.என்.எல். சேவை எப்போது வேலை செய்யும் என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
எனது தைலாபுரம் தோட்ட இல்லத்திற்கு இரு BSNL தரைவழி இணைப்புகள் உள்ளன. லேசாக மழை தூறினாலும் அவற்றுக்கு காய்ச்சல் வந்து செயலிழந்து விடும். எத்தனைமுறை சரி செய்தாலும் நிரந்தமாக குணமாகவில்லை. எத்தனையோ தொழில்நுட்பம் வந்தாலும் இவ்வளவு மோசமாக சேவை செய்தால் எப்படி முன்னேறும் @BSNLCorporate?
— Dr S RAMADOSS (@drramadoss) October 15, 2019
எனது தைலாபுரம் தோட்ட இல்லத்திற்கு இரு BSNL தரைவழி இணைப்புகள் உள்ளன. லேசாக மழை தூறினாலும் அவற்றுக்கு காய்ச்சல் வந்து செயலிழந்து விடும். எத்தனைமுறை சரி செய்தாலும் நிரந்தரமாக குணமாகவில்லை. எத்தனையோ தொழில்நுட்பம் வந்தாலும் இவ்வளவு மோசமாக சேவை செய்தால் எப்படி முன்னேறும் @BSNLCorporate?
காஷ்மீரில் தொலைதொடர்பு சேவைகள் மீண்டும் தொடங்கிவிட்டனவாம். அம்மக்களுக்காகவது சில மாதங்களில் தொலைபேசி சேவை கிடைத்துவிடுகிறது. தைலாபுரம் தோட்டத்தில் @BSNL_TN தரைவழி இணைப்பு எப்போது வேலை செய்யும், எப்போது செயலிழக்கும்? என்பது யாருக்கும் தெரியவில்லை.@OfficeOfRSP @DoT_India @CMDBSNL
— Dr S RAMADOSS (@drramadoss) October 15, 2019
காஷ்மீரில் தொலைதொடர்பு சேவைகள் மீண்டும் தொடங்கிவிட்டனவாம். அம்மக்களுக்காவது சில மாதங்களில் தொலைபேசி சேவை கிடைத்துவிடுகிறது. தைலாபுரம் தோட்டத்தில் @BSNL_TN தரைவழி இணைப்பு எப்போது வேலை செய்யும், எப்போது செயலிழக்கும்? என்பது யாருக்கும் தெரியவில்லை.
@BSNLCorporate, @MTNLOfficial சேவை மிகவும் மோசமாக இருப்பதால் தங்கள் செல்பேசி இணைப்பை வேறு நிறுவன சேவைக்கு மாற்ற அனுமதிக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை: செய்தி-என் வீட்டு தரைவழி இணைப்பு தான் பிரச்சினை என்றால் நாடு முழுவதும் இதே நிலை தானா...எப்போது திருந்தும் @BSNL_TN ?
— Dr S RAMADOSS (@drramadoss) October 15, 2019
சேவை மிகவும் மோசமாக இருப்பதால் தங்கள் செல்பேசி இணைப்பை வேறு நிறுவன சேவைக்கு மாற்ற அனுமதிக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை: செய்தி-என் வீட்டு தரைவழி இணைப்பு தான் பிரச்சினை என்றால் நாடு முழுவதும் இதே நிலை தானா...எப்போது திருந்தும் @BSNL_TN . இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications