பிரசாந்த் கிஷோரை முன்வைத்து கட்சிகளை செமையாக வாரிய டாக்டர் ராமதாஸ்!
சென்னை: தேர்தல் வல்லுநராக கருதப்படும் பிரசாந்த் கிஷோரை பல்வேறு அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருவதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமக்கே உரிய பாணியில் ட்விட்டரில் கலாய்த்திருக்கிறார்.
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் களங்களில் பிரசாந்த் கிஷோர் பெயர் அடிபடாமல் இருப்பது இல்லை. மோடி, நிதிஷ்குமார், மு.க.ஸ்டாலின் என பலரது அரசியல் பயணங்களுக்கு வியூகம் வகுத்து கொடுத்து வெற்றி பெற்றவராக பார்க்கப்படுகிறார் பிரசாந்த் கிஷோர்.

இத்தனைக்கும் தற்போது ஐக்கிய ஜனதா தளத்தின் துணை தலைவராகவும் இருக்கிறார் பிரசாந்த் கிஷோர். ஆனாலும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தமிழக முதல்வர் எடப்பாடி, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடியிருக்கின்றனர்.
கொல்கத்தாவுக்கு சென்று மமதாவை தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார் பிரசாந்த் கிஷோர். அதேபோல் சென்னைக்கு வருகை தந்து கமல்ஹாசனையும் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தியிருந்தார்.
இப்படி பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாந்த் கிஷோர் பக்கமாக சென்று கொண்டிருப்பதைத்தான பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு உரையாடல் மூலமாக கிண்டலடித்திருக்கிறார்.
டாக்டர் ராமதாஸின் ட்விட்டர் பதிவு:
ஒரு உரையாடல்:
— Dr S RAMADOSS (@drramadoss) September 24, 2019
‘‘அண்ணே... எங்கண்ணே போறீங்க?’’
‘‘ அட... அது ஒன்னும் இல்லப்பா.... இந்த பிரஷாந்த் கிஷோரை பார்த்துட்டு வரலாம்னு தான் போறேன்’’
ஒரு உரையாடல்:
''அண்ணே... எங்கண்ணே போறீங்க?''
'' அட... அது ஒன்னும் இல்லப்பா.... இந்த பிரஷாந்த் கிஷோரை பார்த்துட்டு வரலாம்னு தான் போறேன்''
இப்படி டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications