புதிய மின் இணைப்புக்கான கட்டண உயர்வை திரும்ப பெற ராமதாஸ் வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: புதிய மின் இணைப்புக்கான கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் இரு மடங்குக்கும் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளன. பொருளாதார மந்தநிலை நிலவும் காலத்தில் இந்த கட்டண உயர்வு மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும்.
வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் இரு மடங்குக்கும் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளன. பொருளாதார மந்தநிலை நிலவும் காலத்தில் இந்த கட்டண உயர்வு மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும். எனவே அவற்றை அரசு திரும்பப் பெற வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) 6 October 2019
எனவே அவற்றை அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
More From
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications