சென்னையில் இன்று மின்தடை.. ஆவடி, கிண்டி, அடையார் உள்பட 13 முக்கிய இடங்களுக்கு சிக்கல்.. லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பராமரிப்பு பணியின் காரணமாக ஆவடி, அண்ணா சாலை, அம்பத்தூர், போரூர் கிண்டி, பல்லாவரம், சோழிங்கல்லூர், அடையார், மதுரவாயல் உள்பட 13 முக்கிய இடங்களை சுற்றிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

power cut chennai eb tangedco


சென்னையில் 20.07.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஆவடி, அண்ணாசாலை, அம்பத்தூர், போரூர், பொன்னேரி, பல்லாவரம், வியாசர்பாடி, சோழிங்கநல்லூர், அடையார் ஐடிசி, ஐடி காரிடர், கிண்டி, மதுரவாயல் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

ஆவடி: ஸ்ரீராம் நகர், ஜீவா ரோடு, குருசாந்தி நகர், மாரியம்மாள் நகர், தாண்டல்கழனி, தியாம்பாப்பம், மாத்தூர், சென்ராம்பாக்கம், கண்ணம்பாளையம், திருமுல்லைவாயல், பாண்டீஸ்வரம், மகரல், கொமுக்கம்பேடு, தாமரை பாக்கம், காரணி, வீராபுரம், டிஎஸ்பி கேம்ப், அலமாதி, மோரை, வீராபுரம், கன்னியம்மன் நகர் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

அண்ணாசாலை: உயர்நீதிமன்றம் (ஐகோர்ட்), தம்பு செட்டி தெருவின் ஒரு பகுதி, லிங்கி செட்டி தெருவின் ஒரு பகுதி, மூர் தெரு ஒரு பகுதி, அங்கப்பாயக்கன் தெருவின் ஒரு பகுதி, இரண்டாவது கடற்கரை சாலை ஒரு பகுதி, ஏரபாலு தெரு ஒரு பகுதி, மூக்கர் நல்ல முத்து தெரு ஒரு பகுதி, ஆர்மீனியன் தெரு ஒரு பகுதி, வடக்கு கோட்ட சாலை, என்எஸ்சி போஸ் ரோடு ஒரு பகுதி, பிரான்சிஸ் ஜோசப் தெரு ஒரு பகுதி, பேக்கர் தெரு ஒரு பகுதி, ஸ்டிரங்கர் தெரு ஒரு பகுதி, மலையப்பெருமாள் தெரு ஒரு பகுதி, பத்ரியின் தெரு ஒரு பகுதி, பந்தர் தெரு, ஆண்டர்சன் தெரு ஒரு பகுதி, அம்பர்சன் தெரு ஒரு பகுதி, இந்தியன் வங்கி உள்ளிட்ட இடங்களில் மின்தடை இருக்காது.

எச்எஸ்பிசி இயேசு அழைக்கிறார், ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், ஸ்டாண்டர்டு சாட்டர்ட் வங்கி, மைசூர் பாரத வங்கி, கத்தோலிக் சென்டர், குறளகம், ராஜா அண்ணாமலை மன்றம், எஸ்ஐசி, ஏஇஜிஐஎஸ், தமிழ்நாடு கூட்டப்பணிகள் அலுவகம், மாற்று முறை தீர்வு மையம், எஸ்ஐசிசிஐ தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி, சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதி, சென்னை ஹவுஸ், சட்டக்கல்லூரி கழிவு நீர் அகற்றும் நிலையம், எஸ் பிளனேடு காவல் மற்றும் தீயணைப்பு அலுவலகம், மன்னடி, ராஜா அண்ணாமலை மன்றம், 2வது லேன் பீச், ஜார்ஜ் டவுனை சுற்றிய பகுதிகளிலும் மின்சாரம் இன்று இருக்காது.

அம்பத்தூர்: கலைவாணர் நகர், அயப்பாக்கம், டிவிகே ரோடு, டிஜி அண்ணா நகர் ரோடு, கேகே நகர் ரோடு, கவைாணர் நகர் ரோடு, 2319 பிளாட்ஸ், டிஎன்எச்பி பேஸ் II, அம்பத்தூர், வானகரம் ரோடு, டிஐ சைக்கிள், அம்பத்தூர், ஓடி வெங்கடாபுரம், விஜயலட்சுமி புரம் , ஒரகடம், வெங்கடேஷ்வரா நகர், காந்தி மெயின் ரோடு, எகே அம்மன் நகர், பிரிதிவாக்கம், சந்திரசேகராபுரம், திருமுல்லைவாயல், சிடிஎச் ரோடு, விநாயக நகர், டிஎன்எச்பி அண்ணனூர், டிஎன்எச்பி அயப்பாக்கம் பிளாட் எண் 1 முதல் 8000 வரை, விஐபி பாக்ஸ், டிஎன்எச்பி 608 குடியிருப்புகள், பொன்னியம்மன் நகர், ராஜன்குப்பம், மெட்ரோ சிட்டி ஃபேஸ் - I, விஜிஎன் மகாலட்சுமி நகர், யாதவால் தெரு, பெருமாள் தெரு உள்ளிட்ட இடங்களிலும் இன்று மின்சாரம் தடைப்பட உள்ளது.

போரூர் - பொன்னேரி - பல்லாவரம்: போரூரை பொறுத்தவரை கோவூர், குன்றத்ததூர் மெயின் ரோடு, மேற்கு மாடவீதி, கிழக்கு மாட வீதி, வெங்கடேஸ்வரா நகர், தர்மராஜா கோவில் தெரு, இந்திரா நகர், கோவூர் காலனி, அம்பாள் நகர் உள்ளிட்ட இடங்களிலும், பொன்னேரியை எடுத்து கொண்டால் பாஞ்ஜெட்டி, தச்சூர் கூட்ரோடு, அழிஞ்சிவாக்கம், போராக்ஸ், கிளிமேனி, பரவள்ளூர், அத்திப்பேடு, நத்தம், அண்டர்குப்பம், சத்திரம், கோடூர், கேபிகே நகர், டிவி புரம், வேளம்மாள் ரெசிடென்ஸ் ஆகிய பகுதிகளிலும், பல்லாவரம் பகுதியை பார்த்தால் இண்டஸ்டிரியல், அண்ணா சாலை, மாபேபி தெரு, அப்துல்கலாம் ரோடு, முத்து பழனியப்பா நகர், சற்குணம் சாலை, அதாம் சாலை ஆகிய இடங்களில் ‛பவர்கட்’ ஏற்பட உள்ளது.

வியாசர்பாடி - சோழிங்கநல்லூர்: ஒஎச்பி, கிழக்கு கல் மண்டபம், மேற்கு கல் மண்டபம், எஸ்என் செட்டி தெரு, எம்எஸ் கோவில் தெரு, ஹுசைன் மேஸ்திரி தெரு, சேக் மேஸ்திரி தெரு, மேற்கு மாதா கோவில் தெரு, பக்கிரி ஷாஹிப் தெரு, பிவி கோவில் தெரு, என்ஆர்டி ரோடு, கிழக்கு மாதா கோவில், ரயில்வே பிரஸ் மூத்தியால்பேட்டை, பிளக் தெரு, தம்பு லேன், மார்க்கெட் லேன், லோட்டஸ் ராமசாமி தெரு, எஜே காலனி, காசிமா நகர், ஜீவரத்தினம் குடியிருப்புகள், ஜிஎம் பேட்டை, புதிய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

மதுரவாயல் - சோழிங்கநல்லூர்: மதுரவாயலை பொறுத்தவரை திலகா நகர், கிருஷ்ணா தொழில்பேட்டை, அண்ணா தொழில் பேட்டை, மெட்ரே நகர், போரூர் கார்டன், போஸ் - 2, பாலமுருகன் நகர், காமாட்சியம்மன் நகர், பாரதிதாசன் நகர் 5வத தெரு முதல் 11வது தெரு வரை, ராமசாமி நகர், சுந்தரேசன் நகர், இன்பினிட்டி அப்பார்ட்மென்ட் ஆகிய இடங்களிலும், சோழிங்கநல்லூரை எடுத்து கொண்டால் மேடவாக்கம், கண்ணிகோவில், மாம்பாக்கம் மெயின் ரோடு, சாஸ்தா நகர், வீரபத்திரன் நகர், ராம் கார்டன், கலைஞர் நகர், பவானியம்மன் கோவில் தெரு, வனத்துறை குடியிருப்பு, நேரு தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் இருக்காது.

அடையார்: 3வது அவென்யு, பெசன்ட்நகர் 4வது மெயின் ரோடு, 5வது அவென்யு, பெசன்ட் நகர் 32வது குறுக்கு தெரு முதல் 25வது குறுக்கு தெரு வரை, திருவள்ளூர் நகர், உரூர் குப்பம், ்டையார் பகுதி 1வது மெின் ரோடு, காந்தி நகர், பாலவாக்கம், இந்திரா நகர், வெங்கடேஷ்புரம் மெயின் ரோடு, காலத்தமேடு 1வது தெரு முதல் 4வது தரு வரை, சுவாமிநாத நகர் 1வது மெயின் ரோடு முதல் 11வது மெயின் ரோடு வரை, விவேகானந்தா 1வது தெரு 2வது தெரு, செல்வராஜ் அவென்யு, இசிஆரின் ஒரு பகுதி, அவ்வை நகர் மெயின் ரோடு, கணபதி தெரு, பாண்டியன் தெரு பகுதிகளில் மின்சப்ளை இருக்காது.

சென்னையில் 55 மின்சார ரயில்கள் ரத்து.. ஜுலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை இயங்காது.. நோட் பண்ணுங்க மக்களே


ஐடிசி: பெருங்குடி, ஐடி கார்டர், துரைபாக்கம், நீலாங்கரை, இண்டஸ்டிரியல், கந்தன் சாவடி, நேரு நகர், பாலவாக்கம், உத்தண்டி, கசுரா கார்டன், ரெங்கா ரெட்டி கார்டன், சின்ன நீலாங்கரை குப்பம், கபாலீஸ்வரர் நகர், தெற்கு - வடக்கு பாண்டியன் சாலை, வைத்தியலிங்கம் சாலை, சிஎல்ஆர் ஐ நகர், ரூகே வளாகம், வெங்கடேஷ்றாவரா நகர், சீவரம் பகுதி கால்வாய் புரம், பாலமுருகன் கார்டன், செக்ரடரியேட் காலனி, நீலாங்கரை லிங்க் ரோடு, கஷ்டம்ஸ் காலனி, ராஜிவ் காந்தி சாலை, ஹை ஸ்டைல், பார்ச்சுன் ஹோட்டல், பஞ்சாயத் ரோடு, எலிம் நகர், சந்தோஷ் நகர், பால்ராஜ் நகர், வீரமாமுனிவர் சாலை, இளங்கோ நகர், காமராஜ் தெரு, காந்தி தெரு, பெரியார் சாலை, கோவிந்தா நகர், பாலவாக்கம் கால்வாய் ரோடு உள்ளிட்ட இடங்களில் இன்று மின்சாரம் தடைப்பட உள்ளது.

கிண்டி: ஆலந்தூர், எம்கேஎன் ரோடு, ஆஸர்கானாம், ஆலந்தூர் மெயின் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, மார்க்கெட் சந்து, ஜிஎஸ்டி ரோடு, ஈஸ்வரன் கோவில் தெரு, மதுரை தெர, கருணீகர் தெர, ஏரிக்கரை மற்றும் ஆதம்பாக்கம் பகுதி, சாந்தி நிகேதன் அப்பார்ட்மென்டஸ், குரோவ் அப்பார்ணெ்ட்ஸ், முஸ்தான் கோரி அப்பார்ட்மென்ட்ஸ், திருவள்ளுவர் மெயின் ரோடு, வேளச்சேரி ரோடு, பொன்னியம்மன் கோவில் தெரு, முத்தையாள் ரெட்டி தெரு, குப்புசாமி காலனி, ஆபிசர் காலனி, கக்கன் நகர், என்ஜிஓ காலனி, எஸ்பிஐ காலனி, மண்ணடியம்மன், பழண்டியம்மன் கோவில் தெரு, ரேஸ் கோர்ஸ் பகுதி, அம்பேத்கார் நகர், மவுன்கரை ஆகிய இடங்களிலும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்சாரம் தடைப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+