என்னாது தமிழகத்தில் இ-பாஸ் தேவையில்லையா? யார் சொன்னது? பொத்தாம் பொதுவாக வைரலாகும் தகவலால் குழப்பம்
சென்னை: தமிழகத்தில் 65 நாட்களுக்கு பிறகு இன்று முதல் மக்கள் போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் பொத்தாம் பொதுவாக இ பாஸ் தேவையில்லை என்ற செய்தி வைரலாகி வருகிறது. ஆனால் அது தவறு இ பாஸ் சிலவற்றிற்கு கட்டாயம் தேவை.
இ பாஸ் எனப்படும் சிறப்பு அனுமதி தேவையில்லைதான். ஆனால் எதற்கு தேவையில்லை என்பதை பார்ப்போம். தமிழகத்தை 8 மண்டலங்களாக பிரித்துள்ளார். ஒரே மண்டலங்களுக்குள் பயணிக்க இ பாஸ் தேவையில்லை.

ஒரு மண்டலத்திலிருந்து இன்னொரு மண்டலத்திற்கு சென்றாலும் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு சென்றாலும் இ பாஸ் கட்டாயம் பெற வேண்டும். அந்த 8 மண்டலங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
- மண்டலம் 1- கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்- இந்த மண்டலங்களுக்கிடையே பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லை.
- மண்டலம் 2- தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி- இந்த மண்டலங்களுக்கிடையே பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லை.
- மண்டலம் 3- விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி- இந்த மண்டலங்களுக்கிடையே பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லை.
- மண்டலம் 4- நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை- இந்த மண்டலங்களுக்கிடையே பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லை.
- மண்டலம் 5- திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்- இந்த மண்டலங்களுக்கிடையே பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லை.
- மண்டலம் 6- தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி- இந்த மண்டலங்களுக்கிடையே பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லை.
- மண்டலம் 7- காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு- போக்குவரத்து இல்லை
- மண்டலம் 8- சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதி - போக்குவரத்து இல்லை.
உதாரணமாக மண்டலம் 5-ன் கீழ் உள்ள திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கைக்கு செல்ல இ பாஸ் தேவையில்லை. இதே திண்டுக்கல்லில் இருந்து மண்டலம் 6-இன் கீழ் வரும் தூத்துக்குடிக்கு செல்ல இ பாஸ் தேவை. அது போல் தமிழகத்திலிருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்ல கட்டாயம் இ பாஸ் தேவை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications