சட்டவிரோத பணப்பரிமாற்றப் புகார்.. சென்னையில் 47 இடங்களில் ரெய்டு.. அதிரடி காட்டும் அமலாக்கத்துறை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் உள்ள 47 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அண்மைக் காலமாக அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்களை தொடர்ந்து சென்னையின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மட்டும் 47 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் யார் வீடுகளில் சோதனைகள் செய்யப்படுகிறது என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. சட்டவிரோத பணபரிவர்த்தனை புகாரில் சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
நடிகை கௌதமி கொடுத்த நில மோசடி புகார்.. சென்னை, மதுரையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications