வணக்கத்துடன் வாழ்த்துகிறேன்.. ராமதாசுக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு இன்று 80வது பிறந்தநாள். இதை முத்து விழா என்று அழைப்பது வழக்கம். எனவே, கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளில் இருந்தும், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
ட்விட்டரில், #தமிழினப்போராளி80 என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்ட்டாகி வருகிறது.

ராமதாசை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். "பொது வாழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மக்களுக்காக உழைக்கும் தாங்கள் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு, பல்லாண்டு காலம் நீடுழி வாழ, இறைவனை வேண்டி என் இதயம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் அப்போது கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் @drramadoss அய்யா அவர்களுக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். “முத்து விழா”வினைக் கொண்டாடும் அய்யா அவர்கள் சிறப்பான உடல்நலனுடனும், நிறைவான மனவளத்துடனும், நீண்ட காலம் வாழ, வணக்கத்துடன் வாழ்த்துகிறேன்!
— M.K.Stalin (@mkstalin) July 25, 2019
எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட்டில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களுக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். "முத்து விழா"வினைக் கொண்டாடும் அய்யா அவர்கள் சிறப்பான உடல்நலனுடனும், நிறைவான மனவளத்துடனும், நீண்ட காலம் வாழ, வணக்கத்துடன் வாழ்த்துகிறேன்! இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
பயிர் கடன் ரத்துக்கு வரவேற்பு.. முதல்வர் விஜய்க்கு முக்கிய கோரிக்கை வைத்த ராமதாஸ் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications