அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்பட 4 தொகுதி இடைத்தேர்தலில் நடுவிரலில் மை!
சென்னை: அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்பட 4 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் நடுவிரலில் மை வைக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அத்துடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் நிலுவையில் இருந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதால் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கும், எம்எல்ஏ உயிரிழந்த சூலூர் தொகுதிக்கும் வரும் மே 19-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த 4 தொகுதி மக்களும் மக்களவைத் தேர்தலிலும் வாக்களிக்கும் நிலை உள்ளது. இதனால் இந்த தேர்தலில் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படுகிறது. மேலும் மே 19-ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்கு நடுவிரலில் மை வைக்கப்படுகிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ தெரிவித்தார்.
இதை அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்களுடன் சத்யபிரதசாஹூ நடத்திய ஆலோசனையில் குறிப்பிட்டார். அப்போது தமிழகத்தில் தேர்தலை புறக்கணிக்க போவதாக சில கிராமத்தினர் முடிவெடுத்திருப்பதாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில் அவர்களை வாக்களிக்க செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதாக சாஹூ தெரிவித்தார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications