கூலி திரைப்படத்தை PVR Sathyamல் இலவசமாக காண.. ஒன்இந்தியாதமிழ் வழங்கும் சூப்பர் சான்ஸ்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி! 'கூலி' திரைப்படத்தின் சிறப்பு காட்சியை இலவசமாக காண "ஒன்இந்தியா தமிழ்" உங்களுக்கு ஒரு சூப்பர் சான்சை வழங்குகிறது. கூலி திரைப்படத்தை சென்னை PVR Sathyam, திரையரங்கில் நீங்கள் இலவசமாக கண்டுகழிக்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்..
இந்த பேஜை கிளிக் செய்து உள்நுழையுங்கள். அங்கே கேட்கப்பட்டிருக்கும் கூலி தொடர்பான ஒரு கேள்விக்கு சரியான விடையளியுங்கள். பின்னர் உங்கள் விவரங்களை பூர்த்தி செய்து பதிலை சமர்ப்பிக்கவும்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:
- சரியான பதிலளிக்கும் முதல் 50 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
- ஒவ்வொரு வெற்றியாளருக்கும் ஒரு டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.
- எந்த ஒரு நேரத்திலும், போட்டியில் உள்ள விதிகள் அல்லது உள்ளடக்கத்தில் மாற்றம் செய்யும் உரிமை எங்களுக்கே உள்ளது. இது குறித்து பங்கேற்பாளர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும்.
- வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதி முடிவு One.in Digitech Private Ltd-க்கு உள்ளது.
- வெற்றியாளர்களுக்கு அவர்கள் வழங்கிய தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
- வழங்கப்பட்ட டிக்கெட்டுகளை பணம் அல்லது வேறு பரிசுகளாக மாற்ற முடியாது.
- வெற்றியாளர்கள் தகவல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால், பரிசு செல்லாததாக கருதப்படும். இது குறித்து வேறு எந்த தகவலும் அளிக்கப்படாது.
- தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தகவல் வராதது ஒரு சரியான காரணமாக கருதப்படாது.
- படத்தின் நாள் மற்றும் நேரம் PVR மற்றும் திரைப்பட விநியோகஸ்தரின் முடிவுகளின் அடிப்படையில் இருக்கும்.
- காட்சி 18.08.2025 அன்று PVR Sathyam, சென்னையில் நடைபெறும்.












Click it and Unblock the Notifications