சென்னை: அதிமுக இரண்டாக பிளவுபட்ட நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே மிகப் பெரிய மோதல் வெடித்தது.
Jul 11, 2022, 9:10 pm IST
இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு ஆஜராக உத்தரவு
Jul 11, 2022, 9:09 pm IST
அதிமுக தலைமை அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய 25 ஆம் தேதி ஆஜராக உத்தரவு
Jul 11, 2022, 9:09 pm IST
இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் ஆஜராக வேண்டும் என கோட்டாட்சியர் நோட்டீஸ்
Jul 11, 2022, 8:04 pm IST
பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு - ஓபிஎஸ் மனு
Jul 11, 2022, 8:04 pm IST
இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு
Jul 11, 2022, 8:04 pm IST
எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானதை ஏற்கக்கூடாது - ஓபிஎஸ்
Jul 11, 2022, 6:12 pm IST
சசிகலா காலில் விழுந்தவர்கள் - ஆர்.எஸ்.பாரதி
Jul 11, 2022, 6:12 pm IST
”அதிமுகவில் ஏற்பட்ட இந்த பிளவு கூட நிரந்தமாக இருக்காது; எப்போது வேண்டுமானாலும் அவர்கள் சேர்வார்கள்”
Jul 11, 2022, 6:11 pm IST
சசிகலா காலில் விழுந்து பதவி வாங்கிவிட்டு, ஒரே வாரத்தில் சசிகலாவை மறந்தார்கள் - ஆர்.எஸ்.பாரதி
Jul 11, 2022, 6:11 pm IST
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
Jul 11, 2022, 6:11 pm IST
எடப்பாடி பழனிசாமி திசை திருப்புகிறார்
Jul 11, 2022, 6:11 pm IST
வருமான வரி சோதனையை நடத்திய மத்திய அரசை கண்டிக்க மறுக்கிறார் எடப்பாடி பழனிசாமி
”தங்களுக்கு இடையிலான பிரச்சனையை திமுக மீது திசைதிருப்புகிறார் எடப்பாடி பழனிசாமி”
Jul 11, 2022, 4:14 pm IST
ஓ.பன்னீர் செல்வத்தை சுயநலவாதி என்றே நாம் சொல்லலாம் - எடப்பாடி பழனிச்சாமி
ரவுடிகளை அழைத்து வந்து தொண்டர்களை ஓபிஎஸ் தாக்கியது வேதனை தருகிறது - எடப்பாடி பழனிச்சாமி
கற்களை வீசி தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது - எடப்பாடி பழனிச்சாமி
காவல்துறையினரும் தடியடி நடத்தி தாக்கியதில் பலர் காயமடைந்துள்ளனர் - எடப்பாடி பழனிச்சாமி
Jul 11, 2022, 4:12 pm IST
அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறை அலுவலகத்தில் மனு அளித்தோம் - எடப்பாடி பழனிச்சாமி
காவல்துறை உயர் அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கவில்லை - எடப்பாடி பழனிச்சாமி
அத்துமீறி அலுவலகத்திற்கு நுழைந்த ஓ. பன்னீர் செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார் - எடப்பாடி பழனிச்சாமி
ரவுடிகளை கட்சி அலுவலகத்திற்குள் நுழைய விட்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி
Jul 11, 2022, 4:12 pm IST
அதிமுக பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல பிரச்சினைகள் நிகழ்ந்தன - எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தோம் - எடப்பாடி பழனிச்சாமி
சமூக விரோதிகள் அத்து மீறி தலைமைக்கழகத்தில் நுழைந்துள்ளனர் - எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான பின் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
Jul 11, 2022, 3:42 pm IST
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்ட தீர்மானம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்
பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டதும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்
Jul 11, 2022, 3:40 pm IST
அதிமுக அலுவலகத்தில் கொள்ளையடித்துக்கொண்டு போய் விட்டார் - ஜெயக்குமார்
கட்சிதான் அடையாளம் காட்டியது அதற்கே துரோகம் செய்து விட்டார் ஓபிஎஸ் - ஜெயக்குமார்
Jul 11, 2022, 3:39 pm IST
சசிகலாவிற்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - ஜெயக்குமார்
ஓபிஎஸ் பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடுகிறார் - ஜெயக்குமார்
சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடுமா - ஜெயக்குமார்
எதையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என ஜெயக்குமார் பேட்டி
ஓ.பன்னீர் செல்வத்திற்கு மேடையில் இடம் கொடுத்தோம் - ஜெயக்குமார்
ஓ.பன்னீர் செல்வத்திற்கும் அதிமுகவிற்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை - ஜெயக்குமார்
Jul 11, 2022, 3:22 pm IST
எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி மலர்தூவி மரியாதை.
இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான பின்னர் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி
Jul 11, 2022, 3:17 pm IST
தொண்டர்கள் கூட்டம் நிர்வாகிகள் கூட்டத்திற்கிடையே எடப்பாடி பழனிச்சாமி மரியாதை.
ஜெயலலிதா நினைவிடத்தில் மனம் உருகி சாமி கும்பிட்டார் எடப்பாடி பழனிச்சாமி
Jul 11, 2022, 3:03 pm IST
மெரீனாவில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் ஜெ., நினைவிடம் வருகிறார் இபிஎஸ்
Jul 11, 2022, 2:59 pm IST
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அன்புமணி வாழ்த்து.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ட்விட்டரில் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து.
பாமக சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்குஉளமார்ந்த வாழ்த்து - அன்புமணி
Jul 11, 2022, 1:35 pm IST
அதிமுக பொதுக்குழு முடிந்து வீட்டிற்கு திரும்பினார் எடப்பாடி பழனிச்சாமி.
வீடு திரும்பும் வழியும் பூக்களை தூவி தொண்டர்கள் வாழ்த்து முழக்கம்.
அதிமுக பொதுச்செயலாளர் வாழ்க என தொண்டர்கள் முழக்கமிட்டனர்
Jul 11, 2022, 1:29 pm IST
நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை இழந்து விடக்கூடாது - சசிகலா.
சசிகலா உடன் அவரது சகோதரர் திவாகரனும் பங்கேற்பு
Jul 11, 2022, 12:59 pm IST
உருட்டுக்கட்டை கலாச்சாரத்தை உருவாக்க நினைக்கிறார் ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி.
எவராலும் அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது - எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுகவின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் இங்குதான் உள்ளனர் - எடப்பாடி பழனிச்சாமி
Jul 11, 2022, 12:57 pm IST
திமுகவின் பி டீமாக ஈனத்தனமான செயல்களை செய்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம் - ஜெயக்குமார்.
சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று ஏற்கனவே மனு அளித்தோம் - ஜெயக்குமார்.
ஓ.பன்னீர் செல்வம் செய்த செயலை யாரும் ஏற்க மாட்டார்கள் - ஜெயக்குமார்
Jul 11, 2022, 12:55 pm IST
அதிமுக பொதுக்குழுவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார் - ஜெயக்குமார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் செயல் தரம் தாழ்ந்து உள்ளது - ஜெயக்குமார்.
அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர் - ஜெயக்குமார்
Jul 11, 2022, 12:54 pm IST
#JUSTIN | ஓபிஎஸ் தர்ணா போராட்டம்!
READ MORE
2:07 PM, 17 Jun
23ஆம் தேதி நிச்சயம் பொதுக்குழு கண்டிப்பாக நடக்கும் - பொன்னையன்.
ஒற்றைத்தலைமையா என்பது கட்சித்தலைமை முடிவு செய்யும் - பொன்னையன்
2:10 PM, 17 Jun
ஒற்றை தலைமை பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காண ஓபிஎஸ் உடன் தம்பித்துறை விவாதித்தார்
2:10 PM, 17 Jun
அதிமுகவில் ஒற்றை தலைமை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் - துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்
2:28 PM, 17 Jun
அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி சென்னையில் நடைபெறும் - பொன்னையன்
2:28 PM, 17 Jun
ஒற்றைத் தலைமை தவறல்ல, யார் வேண்டுமானாலும் தலைமை பதவி ஏற்கலாம்
2:28 PM, 17 Jun
ஒற்றை தலைமை தவறு அல்ல - பொன்னையன்
ஒற்றைத் தலைமை விவகாரம் பெரிதாகி உள்ள நிலையில் பொன்னையன் விளக்கம்
7:47 AM, 18 Jun
வரும் 23ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல்
7:47 AM, 18 Jun
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மான குழு இன்று மீண்டும் ஆலோசனை
9:49 AM, 18 Jun
ஒற்றை தலைமை பிரச்சினை: ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே 5 ஆவது நாளாக ஆலோசனை
ஓபிஎஸ் வீடு முன்பு தொண்டர்கள் குவிந்துள்ளனர்
எடப்பாடி பழனிச்சாமி வீடு முன்பு முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே வருகை
10:06 AM, 18 Jun
ஒற்றைத்தலைமை யார் என்பதை தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்
குழப்பமான சூழ்நிலையில் ஒற்றைத்தலைமை என்பது தேவையில்லை - ஓ.பன்னீர் செல்வம்
ஒற்றைத்தலைமை விவகாரம் குறித்து ஓ.பன்னீர் செல்வம் கருத்து
10:11 AM, 18 Jun
என்னை யாரும் அச்சுறுத்த முடியாது - ஓபிஎஸ்
நான் எதற்காகவும் யாருக்காகவும் பயப்பட மாட்டேன் - ஓபிஎஸ்
10:12 AM, 18 Jun
எனது மக்கள் செல்வாக்கை பார்த்துதான் அதிமுகவோடு இணைப்புக்கு தங்கமணி என்னை அழைத்தார் - ஓபிஎஸ்
கோவையில் நான் நடத்திய கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள் எண்ணிக்கையை பார்த்துதான் என்னை அதிமுகவில் இணைய அழைத்தனர்
என்னை யாரும் அச்சுறுத்த முடியாது, தலைமையில் இருப்பவர்கள் பயமுறுத்த முடியாது- ஓபிஎஸ்
11:03 AM, 18 Jun
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் ஆலோசனை
ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் ஓபிஎஸ் இபிஎஸ் ஆலோசனை செய்ய உள்ளனர்
11:03 AM, 18 Jun
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் சந்திக்க உள்ளனர்
11:03 AM, 18 Jun
ஒற்றைத்தலைமை பிரச்சினைக்கு தீர்வு காண ஓபிஎஸ் இபிஎஸ் ஆலோசிக்க உள்ளதாக தகவல்
11:06 AM, 18 Jun
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டார் ஓ.பன்னீர் செல்வம்
11:06 AM, 18 Jun
அதிமுக அலுவலகம் செல்லும் ஓபிஎஸ்
சென்னை வீட்டில் இருந்து அதிமுக தலைமை அலுவலகம் புறப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம்
இன்னும் சற்று நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளனர்
11:11 AM, 18 Jun
அதிமுக தலைமை அலுவலகம் வந்தார் ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வத்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
11:35 AM, 18 Jun
அதிமுக விதிகளில் திருத்தம் செய்ய தடை கோரி வழக்கு
சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
செயற்குழு பொதுக்குழுக் கூட்டங்களை ஓபிஎஸ்-இபிஎஸ் நடத்த தடை விதிக்கவும் மனு
அடிப்படை உறுப்பினர்களை சேர்க்க, நீக்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை
11:38 AM, 18 Jun
அதிமுக அலுவலகம் வந்த ஜெயக்குமாருக்கு எதிராக தொண்டர்கள் முழக்கம்
11:40 AM, 18 Jun
எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசிய செல்லூர் ராஜூ அதிமுக அலுவலகத்திற்கு வருகை
11:41 AM, 18 Jun
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்லூர் ராஜூ வருகை
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வந்த போது பன்னீர் வாழ்க என கோஷமிட்டதால் பரபரப்பு
செல்லூர் ராஜூ எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் என தெரிந்தும் கோஷமிட்டதால் சலசலப்பு
11:41 AM, 18 Jun
அண்ணன் ஓபிஎஸ் வாழ்க என அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் முழக்கம்
ஜெயக்குமாருக்கு ஆதரவாகவும் எதிர்பாகவும் தொண்டர்கள் முழக்கம்
11:42 AM, 18 Jun
அண்ணன் ஓபிஎஸ் வாழ்க என அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் முழக்கம்
ஜெயக்குமாருக்கு ஆதரவாகவும் எதிர்பாகவும் தொண்டர்கள் முழக்கம்
11:50 AM, 18 Jun
ஜெயக்குமார் அவர்கள் அதிமுக அலுவலகத்திற்கு வந்தபோது, “அண்ணன் DJ வாழ்க” என்று கோஷம் எழுப்பி, நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அவரை பாதுகாப்பாக கட்சி அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றுள்ளனர்
11:58 AM, 18 Jun
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உடன் ஓ.பன்னீர் செல்வம் தனியாக ஆலோசனை
எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் ஓபிஎஸ் உடன் செல்லூர் ராஜூ ஆலோசனை
12:06 PM, 18 Jun
அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் தொண்டர்களிடையே மோதல்
தொண்டர்களிடையே நடந்த மோதலில் ஒருவருக்கு காயம் என தகவல்
ரத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அதிமுக அலுவலகத்தில் பதற்றம்
12:25 PM, 18 Jun
"எடப்பாடியின் ஆதரவாளரா நீ" என கேட்டு தாக்கியதாக அதிமுக நிர்வாகி பேட்டி
அதிமுக பெரம்பூர் முன்னாள் பகுதி செயலாளர் மாரிமுத்து
ஜெயக்குமாருடன் வந்த நிர்வாகி மீது தாக்குதல்
12:27 PM, 18 Jun
அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல் -தொண்டர்கள் காயம்
மோதலில் காயமடைந்த தொண்டர்கள் ரத்தக்காயத்துடன் வெளியேறினர்
“எடப்பாடி ஆதரவாளரா? என கேட்டு கேட்டு தாக்கினர்” - என நிர்வாகிகள் புகார்
ஊடகங்களை சேர்ந்த கேமராமேன்கள் வெளியே அனுப்பப்பட்டனர்
12:54 PM, 18 Jun
அதிமுக அலுவலகத்தில் காயமடைந்த நிர்வாகி மாரிமுத்து பழனிச்சாமியிடம் புகார்
சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இபிஎஸ் உறுதியளித்ததாக மாரிமுத்து தகவல்
ஜெயக்குமார் ஆதரவாளரான மாரிமுத்துவை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல்
எடப்பாடி ஆதரவாளரா நீ என கேட்டு மாரிமுத்துவை தாக்கியதாக புகார்
AIADMK EPS vs OPS Battle For Single Leadership (அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம்: ஈபிஎஸ் vs ஓபிஎஸ்) LIVE News Updates in Tamil: அதிமுகவில் ஒற்றை தலைமை எனும் கோரிக்கையை அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். இதனால் அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி வரும் 23-ந் தேதி நடைபெறுமா? அல்லது ஓ.பன்னீர்செல்வம் தனியாக போட்டி பொதுக்குழுவை கூட்டுவாரா? என்கிற குழப்பம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.