ராகுல் அவசர அழைப்பு.. டெல்லி விரைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்.. என்ன நடக்க போகுதோ!
ராகுலை சந்திக்க டெல்லி சென்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு, ராகுல் காந்தியிடம் இருந்து திடீர் அழைப்பு வந்த காரணத்தினால் அவர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. இதனால் ஒவ்வொரு கோஷ்டியாக டெல்லி சென்று ராகுலிடம் கோரிக்கை வைத்து விட்டு வந்தனர்.

ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தல் பரபரப்பில் ராகுல் தீவிர கவனம் செலுத்தி வந்ததால், இந்த பிரச்சனை குறித்து உடனடியாக அவரால் பேச முடியவில்லை. தற்போது 5 மாநிலங்களிலும் பிரச்சாரம் ஓய்ந்துவிட்டது. அதனால் ராகுல் டெல்லி திரும்பி உள்ளார்.
தற்போது, மாநில கட்சி விவகாரங்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த நிலையில்தான் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு, ராகுல்காந்தியிடம் இருந்து திடீர் அழைப்பு வந்தது. எனவே இந்த அழைப்பினை ஏற்று, இன்று காலை இளங்கோவன் டெல்லி புறப்பட்டு சென்றார்.
இளங்கோவன் டெல்லி சென்றுள்ளதால் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனவே தமிழக காங்கிரஸ் வட்டாரம் பரபரப்புடன் காணப்படுகிறது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications