ஈவிபி பொழுது போக்கு பூங்கா விபத்துகளில் இதுவரை 7 பேர் பலி
Recommended Video
சென்னை: சென்னை அருகே உள்ள ஈவிபி பொழுது போக்கு பூங்காவில் இதுவரை நடைபெற்ற விபத்துகளில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
சென்னை அருகே பழஞ்சூர் பாப்பான்சத்திரத்தில் 2012-ம் ஆண்டு ஈவிபி பொழுது போக்கு பூங்கா திறக்கப்பட்டது. தற்போது இது படப்பிடிப்பு தளமாக மாற்றப்பட்டுள்ளது.

ஈவிபி பொழுது போக்கு பூங்காவாக செயல்பட்டது முதல் தற்போது வரை இங்கு நடந்த விபத்துகள் விவரம்:
- ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்து அபியாமெக் என்ற விமான பணிப்பெண் பலியானார்.
- விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா தற்கொலைக்கு முயன்றார்

- ரஜினிகாந்தின் காலா படப்பிடிப்பில் வடமாநில இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கியும் மற்றொரு தொழிலாளர் மாடியில் இருந்து கீழே விழுந்தும் இறந்தார்.
- விஜய் நடித்த பிகில் படத்தின் படப்பிடிப்பின் போதும் கிரேன் அறுந்து கீழே விழுந்ததில் செல்வராஜ் என்பவர் பலியானார்.
- தற்போது கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பிலும் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications