அதிமுக வேண்டாமே... தங்க தமிழ்ச்செல்வனைத் தொடர்ந்து பழனியப்பனும் திமுகவில் இணைகிறார்?
Recommended Video

சென்னை: அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் திமுகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக அமமுகவில் இருந்து வெளியேறிய செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். பின்னர் லோக்சபா தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்ததால் அந்த கட்சியின் கூடாரமே காலியாகி வருகிறது.

அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு நாள்தோறும் நிர்வாகிகள் தாவி வந்தனர். தங்க தமிழ்ச்செல்வனும் அதிமுகவுக்கு தாவக் கூடும் என செய்திகள் வெளியாகின.
ஆனால் தங்க தமிழ்ச்செல்வனை சேர்ப்பதற்கு ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் வேறுவழியே இல்லாமல் திமுகவில் ஐக்கியமாக முடிவெடுத்துவிட்டார் தங்க தமிழ்ச்செல்வன்.
அவரைத் தொடர்ந்து அதிமுகவுக்கு போவார் என கூறப்பட்ட முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் திமுகவில் இணையக் கூடும் என கூறப்படுகிறது. அதிமுகவின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ள நிலையில் திமுகவுக்கு போனால் அரசியலில் எதிர்காலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் பழனியப்பனும் திமுகவுக்கு தாவக் கூடும் என கூறப்படுகிறது.
அதிமுகவில் இரட்டை தலைமை நீடிப்பதால் அக்கட்சிக்கு செல்வதற்கு முன்னாள் எம்.எல்.ஏக்கள் தயங்குவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications