தமிழகத்தில் மட்டும் கொரோனா பரிசோதனை கட்டணம் ஏன் அதிகம்.. மர்மம் என்ன? கமல்ஹாசன் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா பரிசோதனைக்கான கட்டணம், தமிழகத்தில் குறையவில்லையே, அதன் மர்மம் என்ன என்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

Fee for the corona test has not been reduced in Tamil Nadu: Kamal Haasan

இதுகுறித்து கமல்ஹாசன் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் டெல்லியில் ரூ.800, மஹாராஷ்டிராவில் ரூ.980, ராஜஸ்தானில் ரூ.1200, மேகாலயாவில் ரூ.1000. ஆனால், தமிழகத்திலோ ரூ.3000/- பல மாநிலங்கள் கட்டணத்தைக் குறைத்த பின்னரும் தமிழகம் மட்டும் ஜூன் மாதம் நிர்ணயித்த கட்டணத்தையே தொடர்வதன் மர்மம் என்ன? இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+