சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தனியார் மருத்துவக் கல்லூரிகள்.. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு கட்டணம் ரூ.1 லட்சம் வரை உயர்வு!

Google Oneindia Tamil News

சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது. அதன்படி அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூ. 4.3 லட்சம் முதல் ரூ. 4.5 லட்சம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான, ஓராண்டு கட்டணம் ரூ. 12.5 லட்சத்தில் இருந்து ரூ. 13.5 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

 Fees hiked for MBBS and BDS Courses in Private Medical Colleges in Tamilnadu

அதேபோல் வெளிநாடு வாழ் இந்தியர் இடங்களுக்கான ஆண்டு கட்டணம் ரூ. 23.5 லட்சத்தில் இருந்து ரூ. 24.5 லட்சமாக உயர்ந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இருக்கிற 18 மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Fees for MBBS, BDS courses in private medical colleges in Chennai have gone up
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X