10ல் ஒருவரால் தான் முடியும்.. இளம்பெண்ணின் "சைக்கிள்" எங்கே இருக்கிறது? 10 செகண்ட் தான் டைம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூசன் புகைப்படத்தில் பெண் ஒருவர் வெளியில் ரைடு செல்வதற்கு தனது சைக்கிளை தேடிக்கொண்டிருக்கிறார். அந்த சைக்கிள் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து அந்த பெண்ணிற்கு உதவுங்கள். அதுவும் 10 செகண்டில் கண்டுபிடித்து கொடுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆகிவிட்டது. கண்கட்டி வித்தை என்று சொல்லப்படும் இந்த இல்யூஷன் படங்களில் விடை நேரடியாக இருக்காது. உதாரணமாக ஒரு படத்தை மேலோட்டமாக பார்த்தால் ஒரு மாதிரியாகவும் ஆழ்ந்து கவனித்தால் வேறு மாதிரியாகவும் இருக்கும்.

சற்று சவால் மிக்கவையாக இருப்பதால் இந்த படங்கள் நெட்டிசன்களின் ஓய்வு நேரத்தில் நல்ல தீனியாக உள்ளது. இதனால், இந்த படங்களுக்கான விடையை கண்டுபிடிக்கும் நெட்டிசன்கள் அதை தங்கள் நட்பு வட்டாரத்த்ல் உள்ளவர்களுக்கும் பகிர்ந்து அவர்களையும் சோதித்து பார்க்கிறார்கள். அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூசன் படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இந்த படத்தில் பெண் ஒருவர் அப்பார்ட்மெண்ட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருக்கிறார். அவர் வெளியில் செல்வதற்காக தனது மிதிவண்டியை(சைக்கிளை) தேடிக்கொண்டிருக்கிறார். அந்த சைக்கிள் இந்த படத்தில் எங்கே இருக்கிறது என்பதனை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 10 செகண்டில் சைக்கிளை கண்டுபிடித்து அந்த பெண்ணுக்கு உதவுங்கள்.
உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.2.3.....10.. ஒகே டைம் ஓவர்.. சைக்கிள் எங்கே மறைந்து இருக்கிறது என்பதை பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். 10 செகண்டுக்குள் சைக்கிளை கண்டுபிடித்து இருந்தீர்கள் என்றால் உங்கள் கண்பார்வை செம சார்ப்பாக உள்ளது. உங்களது கவனிப்புத்திறன் மிரட்டலாக உள்ளது.
8 செகண்டிற்குள் கண்டுபிடிக்க முடியவில்லையே என்பவர்கள் வருத்தப்பட வேண்டாம். சில டிப்ஸ்களை கொடுக்கிறோம். மீண்டும் முயற்சி செய்து பாருங்கள் சைக்கிள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிடலாம். அதாவது அந்த பெண்ணுக்கு பின்புறம் தான் சைக்கிள் இருக்கிறது. எனவே மற்ற இடங்களில் தேடுவதை நிறுத்திவிட்டு பெண் நிற்பதற்கு பின்புறம் மட்டும் தேடிப்பாருங்கள் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

அப்படியும் தெரியவில்லையே என்று சொல்பவர்கள் பெண்ணின் வலது கைக்கு பின்புறம் மட்டும் கூர்ந்து பாருங்கள். சைக்கிள் எங்கே இருக்கிறது என்பதனை கண்டுபிடித்துவிடலாம். இப்போது தெரியவில்லை என்பவர்கள் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் சைக்கிள் எங்கே இருக்கிறது என்பது வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications