ரொம்ப ரொம்ப கஷ்டம்.. படத்தில் சிங்கம் எங்கே இருக்கிறது? கண்டுபிடித்தால் நீங்க வேற லெவல்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிங்கம் எங்கே உள்ளது என்பதை கண்டுபிடிப்பது தான் டாஸ்க். இந்த சிங்கத்தை வெகு சிலரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். உங்களால் முடிகிறதா என முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் ஒருவரின் கவனிப்புத்திறன் மற்றும் புத்திக்கூர்மை ஆகியவற்றை சோதிக்கும் வகையில் அமைந்து இருக்கின்றன. இதனால், இத்தகைய இல்யூஷன் படங்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. பொழுதுபோக்கு நேரத்தில் சவால் மிக்க இல்யூஷன் படங்களை பார்ப்பதில் நெட்டிசன்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அதோடு தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களின் திறனையும் ஜாலியாக சோதித்து பார்க்கிறார்கள். ஒளியியல் மாயை எனப்படும் இந்த படங்கள் தினமும் புதிது புதிதாக இணையத்தில் பரவி வருகின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் சிங்கம் ஒன்று நம் கண்களுக்கு வெளிப்படையாக தெரியாதவாறு மறைந்து இருக்கிறது. மறைந்து இருக்கும் இந்த சிங்கத்தை கண்டுபிடிப்பதே இன்றைய சவால்!
என்ன சவாலுக்கு ரெடியா? இந்த சிங்கத்தை வெகு சிலரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியுமாம்.. எனவே உங்கள் கண்களுக்கு இந்த சிங்கம் புலப்படுகிறதா என்று பாருங்கள். அதிக புத்திக்கூர்மை உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியுமாம். சரி உங்களுக்கான டைம் ஸ்டார்ட்.. படத்தை நன்கு கவனியுங்கள். படத்தில் பார்க்கில் சில சிறுவர்கள் சிறுமிகள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். குடும்பத்தினரும் இருக்கின்றனர். இதில் சில டாய்ஸ்களும் உள்ளன.
ஆனால் சிங்கம் அங்கு எங்கே இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள்.. நன்கு உற்று கவனித்தால் மட்டுமே சிங்கத்தை கண்டுபிடிக்க முடியும். இப்போதே யாராவது சிங்கத்தை கண்டுபிடித்து இருந்தீர்கள் என்றால் உண்மையாகவே நீங்கள் கழுகுக்கண் பார்வை கொண்டவர் தான். ஆனால் இன்னும் சிங்கத்தை கண்டுபிடிக்க வில்லை என்றால் ஒன்றும் கவலையில்லை. இங்கே சில டிப்ஸ்கள் கொடுக்கப்படுகிறது.
ஒன்றல்ல.. இரண்டல்ல.. 5 வித்தியாசம் இருக்கு! 11 செகண்ட் தான் டைம்.. கண்டுபிடிங்க
முதல் டிப்ஸ் என்னவென்றால், சிங்கம் இந்த பார்க்கில் தரையில் இல்லை. மரத்தின் ஒரு கிளையில் தான் இருக்கிறது. இப்போது நன்கு உற்று கவனித்து பாருங்கள்.. கண்டுபிடிக்க முடிந்ததா?.. இப்போது கண்டுபிடித்து இருந்தாலும் குட் தான். ஆனால் இப்போதும் எங்கள் கண்களுக்கு தெரியவில்லையே என்று நினைப்பவர்களுக்கு 2வதாக ஒரு டிப்ஸ் தருகிறோம்.. சிங்கம் மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.

சிங்கம் போன்ற உருவம் தான் இருக்கிறது. இப்போது தேடிப்பாருங்கள் கண்டிப்பாக உங்கள் கண்டுபிடித்து விடலாம். இப்போது அதிகம் பேர் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இப்போதும் சிங்கம் கண்ணுக்கு தெரியவில்லை என்றால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications