ஜீனியஸ்கள் 10 செகண்டில் சொல்லிடுவாங்க.. இரு படங்களுக்கும் இடையே 3 வித்தியாசம் இருக்கு.. கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் ஒரே விதமான காட்சியமைப்புகளை கொண்ட இரு படங்கள் உள்ளன. இந்த இரண்டு படமும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் இரண்டிலும் 3 வித்தியாசங்கள் உள்ளன. அவற்றை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க்.. அதுவும் 10 செக்கண்டில்.
நெட்டிசன்கள் மத்தியில் தற்போது ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. நமது மூளையை கசக்கி பிழிய வைத்து, அறிவாற்றல் திறனை சோதிக்கும் விதமாக இல்யூஷன் மற்றும் புதிர் படங்கள் இருக்கின்றன. இதனால், இணையத்தில் உலவும் நெட்டிசன்கள் தங்களுக்கு பயனுள்ள பொழுதுபோக்காகவும், சவாலாகவும் எடுத்துக்கொண்டு விடையை கண்டுபிடிக்கிறார்கள்.

இணையத்தில் அதிகம் டிரெண்டிங் ஆகிக்கொண்டு இருக்கும் இல்யூஷன் படத்தைத்தான் இன்று இங்கே பார்க்க இருக்கிறோம். இந்த இல்யூஷன் படம் சற்று வித்தியாசமானது. அதாவது, இங்கே ஒரே மாதிரி இரண்டு படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு படங்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக தெரிகிறது. ஆனால், இவற்றில் மிகவும் நுணுக்கமாக மூன்று வித்தியாசங்கள் இருக்கின்றன. அவற்றை கண்டுபிடிக்க வேண்டும்.. அதுவும் 10 செகண்ட்தான் டைம்..
படத்தை நன்கு உற்று பாருங்கள்.. சாலை ஒன்றை மூன்று பாதசாரிகள் கடந்து செல்கிறார்கள். அதில் ஒரு சிறுவன் கையில் நாய்க்குட்டி ஒன்றை இழுத்து செல்கிறான். வயதான முதியவர் தனது கையில் பை ஒன்றை வைத்து இருக்கிறார். அதேபோல இளம்பெண்ணும் ஹேண்ட் பைக் ஒன்றை வைத்துக்கொண்டு செல்கிறார். பாதசாரிகள் கடக்க ஏதுவாக காரும் நின்று கொண்டு இருக்கிறது. இதே காட்சியமைப்புகள் கொண்ட இரண்டு படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு படத்திலும் உள்ள மூன்று வித்தியாசத்தை கண்டுபிடிக்க முயற்சியுங்கள்.. உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது.. காருக்கு பின்னால் ஒருவர் இரண்டு பைகளை தூக்கி கொண்டு வருகிறார். அதையும் கவனிக்க மறந்து விடாதீர்கள்.. சரி உங்களுக்கான டைம் முடிந்தது. 10 செக்கண்டில் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் நீங்கள் உண்மையாகவே ஜீனியஸ்தான்.. உங்களின் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது.
அப்படி எதுவும் வித்தியாசம் இல்லையே என்று படத்தை உற்று பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு மேலும் 5 வினாடிகள் டைம் .. அதற்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.. அட எல்லா கோணத்திலும் பார்த்து விட்டேன்.. விடையை கண்டுபிடிக்க முடியவில்லேயே என நினைப்பவரா நீங்கள்.. அப்படியென்றால் கீழே உள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
முதியவர் கொண்டு செல்லும் பையில் வேறுபாடு உள்ளது. அதேபோல, பக்கவாட்டு சுவரிலும் டிசைன் சற்று வேறுபாடு இருக்கிறது. காரிலும் முதல் படத்தில் யாரும் இருப்பது தெரியவில்லை.. இரண்டாவது படத்தில் ஒருவர் அமர்ந்து இருப்பது தெரிகிறது. அட... இதை கவனிக்க தவறிவிட்டோம் என விடையை கண்டுபிடிக்காதவர்கள் நினைப்பது புரிகிறது..

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications