ஊரக உள்ளாட்சி தேர்தல்- முதல் கட்ட வாக்குப் பதிவு நிறைவு- 60%க்கும் அதிகமான வாக்குகள் பதிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் இன்று காலை முதல் மாலை 5 மணி வரை அமைதியாக நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 60%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன.
பகல் 1 மணி வரை வாக்குப் பதிவு நிலவரம்:
நாமக்கல் - 50%; ராமநாதபுரம் - 43.01%; நாகை - 41.63%; தர்மபுரி - 35.91%; கடலூர் - 40.36%; திருவாரூர் - 48.71%; மதுரை - 46%; திண்டுக்கல் - 43.24%; கரூர் - 50.02%; கோவை - 38.29%; திருப்பூர் - 41.36%; திருச்சி - 49.20%; திருவண்ணாமலை - 36.90%; பெரம்பலூர் - 44.43%; அரியலூர் - 34.21%; புதுக்கோட்டை - 48%; தூத்துக்குடி - 42.39%;
சேலம் சிலுவம்பாளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குப் பதிவு
ஊரக உள்ளாட்சி முதற்கட்ட தேர்தலையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சேலம் மாவட்டம், நெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். #LocalBodyElection pic.twitter.com/Y5eRPfbgTS
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) December 27, 2019
READ MORE

More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!













Click it and Unblock the Notifications