ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம்.. பூக்களின் விலை கிடுகிடு உயர்வு! மக்கள் கவலை
சென்னை: புத்தாண்டை முன்னிட்டு மல்லிகைப்பூக்கள் கிலோ 4,300 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2020ஆம் ஆண்டு இன்றுடன் விடைபெறுகிறது. இன்று இரவு 12 மணிக்கு 2021 ஆம் ஆண்டு பிறக்கிறது. நாளை ஆங்கிலப்புத்தாண்டு என்பதால் பெரும்பாலானோர் கோயிலுக்கு செல்வர்.

இந்த நிலையில் பூக்களின் டிமான்டை முன்னிட்டு அதன் விலை ஒவ்வொரு பண்டிகையின் போதும் கிடுகிடுவென உயர்வது வாடிக்கைதான். அந்த வகையில் மல்லிகைப்பூவின் விலை தற்போது அதிகமாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினந்தோறும் டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இத்தனை சில்லறை வியாபாரிகள் முதல் உள்ளூர் வியாபாரிகள் வரை வாங்கிச் செல்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த பூ மார்க்கெட்டிலிருந்து சென்னை, கோவை, சேலம், பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பூக்களின் வரத்து சற்று குறைவாகவே இருந்தது.
10, 15 கிலோ வர வேண்டிய கடைகளுக்கு ஒரு கிலோ மட்டுமே வந்தது. விலை அதிகரிப்பு விவசாயிகளுக்கு ஒரு புறம் மகிழ்ச்சி அளித்தாலும் போதிய வரத்து இல்லாததால் வேதனை அடைந்துள்ளார்கள். அது போல் பிச்சி பூக்களின் விலையும் அதிகமாக உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications