கஜா புயலால் மோசமான வானிலை.. சென்னை, தூத்துக்குடியில் விமான சேவை பாதிப்பு
கஜா புயல் காரணமாக சென்னை, தூத்துக்குடியில் விமான சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கஜா புயலால் சென்னையில் மழை, விமான சேவை பாதிப்பு
சென்னை: கஜா புயல் காரணமாக சென்னை, தூத்துக்குடியில் விமான சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
கஜா புயலால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சென்னை,கடலூர், நாகை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

அதேபோல் திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுக்க மோசமான வானிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் கஜா புயல் காரணமாக சென்னை, தூத்துக்குடியில் விமான சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது. மோசமான வானிலையால் சென்னை, தூத்துக்குடியில் விமான சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
[கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை]
விமானம் புறப்படுவதில் இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. சென்னையிலிருந்து வெளிநாடு செல்லும் சில விமானங்கள் மட்டும் இயக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications