கஜா புயலால் பெரும் காற்று.. ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது.. மக்கள் பீதி
கஜா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கி உள்ளது.
Recommended Video

சென்னை: கஜா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கி உள்ளது.
இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையை கடந்தது. கஜா புயலை தொடர்ந்து தமிழகம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.

இரவு 12 மணியில் இருந்து 3 மணிக்கு இடையில் கஜா புயல் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது, 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
இந்த நிலையில் தற்போது பல மாவட்டங்களில் காற்று வீசி வருகிறது. ராமேஸ்வரம் கடல் பகுதியில் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருகிறது.
இந்த நிலையில் திடீர் என்று கடல் உள்வாங்கி உள்ளது. 100 மீட்டர் தூரம் வரை நிலப்பகுதி வெளியே உள்ளது. பெரும் காற்று வீசும் நேரத்தில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு.

அதேபோல் அங்கு கடலும் பெரிய அளவில் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பெரும்பாலான படகுகள் தரை தட்டியது. இதனால் மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகி உள்ளனர்.
அதிகமான காற்று வீசிய அதிராம்பட்டினம் சேத வீடியோ#GajaCycloneUpdates #CycloneGaja pic.twitter.com/66V0XH0shn
— Oneindia Tamil (@thatsTamil) November 16, 2018
-
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications