4 மணி நேரம்தான் முக்கியம்.. மக்கள் கஜாவிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.. வானிலை மையம்!
கஜா புயல் தமிழகத்தில் 4 மணி நேரம் மிகவும் தீவிரத்துடன் வீசும் என்று வானிலை ஆய்வு மையமும் கூறியுள்ளது.
Recommended Video

சென்னை: கஜா புயல் தமிழகத்தில் 4 மணி நேரம் மிகவும் தீவிரத்துடன் வீசும் என்று வானிலை ஆய்வு மையமும் கூறியுள்ளது.
அந்த 4 மணி நேரம் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கஜா புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளது.
இதையடுத்து வேகமாக கஜா புயல் தமிழகத்தை வேகமாக நெருங்கி வருகிறது. 21 கிமீ வேகம் வரை இந்த புயல் கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூடியுள்ளது.

எப்போது கடக்கும்
இந்த புயல் சரியாக இன்று இரவு 7 மணிக்கு தீவிரம் அடையும். அதன்பின் 11 மணி வரை இந்த புயலின் வீரியும் இருக்கும். 11 மணிக்கு இந்த புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலூர் பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்.

மணி நேரம் மோசமாக இருக்கும்
மொத்தம் 4 மணி நேரம் இந்த புயல் தமிழகத்தில் இருக்கும். இதனால் 4 மணி நேரம் மிக அதிக வேகத்தில் காற்று வீசும். இந்த நான்கு மணி நேரம்தான் மிக முக்கியமான நேரம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

வேகமாக காற்று வீசும்
இந்த நேரத்தில்தான் புயல் முழுவேகத்தை அடையும். இதனால் கடலூர் பாம்பன் இடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. மற்ற கடலோர மாவட்டங்களிலும் 40 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும்.

பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
இந்த நான்கு மணி நேரமும் அதிக பாதுகாப்புடன் மக்கள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 11 மணிக்கு புயல் கரையை கடந்த பின் இன்னும் அதிக மழை பெய்யும் என்பதால், அப்போதும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications