புதிய வேகமெடுத்த கஜா புயல்.. அதி தீவிர புயலாக வலுவடைந்தது!
கஜா புயலின் வேகமும் திடீர் என்று அதிகரித்துள்ளது.
Recommended Video

சென்னை: கஜா புயலின் வேகமும் திடீர் என்று அதிகரித்துள்ளது. தற்போது இந்த புயல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது .
கஜா புயல் காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளது.
கடலூர் பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும். ஆனால் கரையை கடக்கும் நேரத்தில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
[வலுப்பெறும் கஜா புயல்.. நாசா வெளியிட்ட மாஸ் புகைப்படம்.. எப்படி இருக்குன்னு பாருங்க! ]

குறைவான வேகம்
நேற்று மாலையில் இருந்தே குறைவான வேகத்திலேயே கஜா புயல் பயணித்தது. அதிகபட்சம் 10 கிலோ மீட்டர் வேகம் வரை எட்டியது. இன்று காலை முழுக்க 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்தது.

அதிகமானது
இந்த நிலையில் புதிய திருப்பமாக கஜா புயல் வேகம் திடீரென்று அதிகரித்துள்ளது. கஜா புயல் சில நிமிடம் முன்பு வரை 14 கிமீ வேகத்தில் சென்றது. தற்போது 25 கிமீ வேகத்தில் நகர்கிறது. காலையில் 6 கிமீ வேகத்தில் மட்டுமே நகர்ந்தது பின் 8 கிலோ மீட்டராக அதிகரித்தது.

எப்போது கரையை கடக்கும்
கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கலாம். முதலில் மாலை கரையை கடக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது கரையை கடக்கும் நேரத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

குழப்பம்
இந்த கஜா புயல் வானிலை மையத்தை தொடக்கத்தில் இருந்தே குழப்பி வருகிறது. முதலில் ஸ்ரீஹரிகோட்டா அருகே இந்த புயல் கடக்க இருந்தது. அதன்பின் சென்னை கடலூர் அருகே கடக்கும் என்று கூறப்பட்டது. இப்போது பாம்பன் கடலூர் அருகே கடக்க உள்ளது. இந்தநிலையில் புயல் கரையை கடக்கும் நேரத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications