அரை குறை ஆடை.. ஆபாச குத்து பாட்டு.. அதுக்கேத்த ஆட்டம்.. எதிர்க்க முடியாமல் தவித்த விநாயகர் சிலை
பிள்ளையர் சிலை முன்பு இளம் பெண் ஆபாச நடனம் ஆடுகிறார்
Recommended Video
சென்னை: பிள்ளையார் முன்னாடி ஆபாச நடனம் ஆடுகிறார் இளம் பெண் ஒருவர்.. இதுதான் பக்தியா என்று முகம் சுழித்து காரசாரமாக கேள்வி எழுப்பி வருகின்றனர் பொதுமக்கள்!
விநாயகர் சதுர்த்தி முடிந்து, அதற்கான ஊர்வலங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இதற்கான பாதுகாப்புகளையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து பலப்படுத்தி வருகிறார்கள்.

பயபக்தியுடன் செல்லக்கூடிய சதுர்த்தி ஊர்வலத்தில், பாதுகாப்புடன் செல்ல வேண்டிய நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டு விட்டது. இந்நிலையில், ஆபாசமும் சேர்ந்துள்ளது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத் தஉள்ளது.
ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. எந்த ஊர் என்று தெரியவில்லை.. பிள்ளையார் சிலை பிரமாண்டமாக வைக்கப்பட்டு உள்ளது. அப்போது அதன் முன்பு அரைகுறை ஆடையுடன் இளம் பெண் ஒருவர் ஆபாச நடனம் ஆடுகிறார்.
இவர் பட்டப்பகலில் இதே ஆட்டத்தை ஆடியிருந்தால், மக்கள் கூடி வெளுத்திருப்பார்கள். ஆனால் இவர் இரவில் ஆடி உள்ளார். இரவு நேரங்களில் ரெக்கார்ட் டான்ஸ் நடத்துவார்களே.. அப்படி இருக்கிறது இந்த கண்றாவி ஆட்டத்தை பார்க்க!
இதை நான்கைந்து ஆண்கள் வேலைவெட்டியை விட்டு நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள். பிள்ளையார் முன்பு டான்ஸ் ஆடும் இந்த ஆபாச வீடியோவை பார்க்கும் எல்லாருமே வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தும் வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications