அடடே சூப்பர்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.35 ஆயிரத்திற்கு கீழே சரிந்தது.. சென்னை ரேட் என்ன தெரியுமா?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென குறைந்து ஒரு சவரன் ரூ.35 ஆயிரத்திற்கும் கீழே சரிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.34,720 என்ற விலைக்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4340 என்ற அளவில் உள்ளது. அதாவது ஒரு கிராமுக்கு ரூ.45 விலை குறைந்துள்ளது.

உலகம் முழுக்க தொழில்துறை தேக்கமடைந்துள்ளதால், உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியதால்
தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை உயர்ந்து வந்தது.
இந்த நிலையில், 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்ட நிலையில் இப்போது தங்கம் விலைல குறைந்து வருகிறது.
இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை 1.70 ரூபாய் குறைந்து 1 கிராம் ரூ.72.30க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.72,300 என்ற அளவில் உள்ளது.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
கோல்டு ETF, வெள்ளி ETF-களில் முதலீடு செய்தவர்கள் கண்ணீர்.. திடீரென சரிவது ஏன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்? -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications