சென்னையில் தங்கம், வெள்ளி விலை இன்று மீண்டும் உயர்வு!
சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்துள்ளது.
விலை உயர்வு காரணமாக சென்னையில் இன்று ஒரு சவரன் ரூபாய் 37 ஆயிரத்து 808 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 4,726 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகிறது.

சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை, 100 ரூபாய் உயர்ந்து, 71 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு பத்து காசு உயர்ந்து 71 ரூபாய் 50 காசுக்கு விற்பனையாகிறது.
கொரோனா நோய் பாதிப்பு காரணமாக தொழில்துறை தேக்கம் அடைந்துள்ளதால், உலகம் முழுக்க பாதுகாப்புக்காக தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் சமீப காலமாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.
அதன் விலையில் ஏற்றம் மட்டுமல்லாது, விலையில் இறக்கமும் நிலவியது. நான்கு நாட்களுக்கு முன்பு, குறைந்த தங்கம் விலை, மூன்று நாட்களுக்கு முன்பு கூடியது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இதனிடையே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று மாலை புதிய உச்சத்துடன் நிறைவடைந்த நிலையில் இன்று காலை மேலும் அதிகரித்து 47,026.02 என்ற அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டது.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
வெள்ளியில் முதலீடு செய்ய ஆசையா.. MCX கொண்டு வந்த வரபிரசாதம்.. சிறு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications